Pages

Wednesday, August 25, 2010

க்ளிக்கியது - 26/08/2010

எங்க ஊர் பெரிய கோவில் - மாலை நேரத்தில் செம செம !


ஆற்றங்கரை சூரியன்....


எங்க வீட்டு மகாலட்சுமி !

பச்சை பசேலென்ற வயல்கள் !!
 

என்ன அழகான படைப்பூ !!!



 
ம்ம்ம்ம் இன்னும் நிறைய இருக்கு...அதெல்லாம் அப்பரம் :)

12 comments:

எஸ்.கே said...

படங்கள் அருமை! எழுத்தில் மட்டுமல்ல காட்சியிலும் உங்கள் கைவண்ணம் தெரிகிறது!

வால்பையன் said...

எனக்கு ஒரு படமும் தெரியலையே

வால்பையன் said...

எனக்கு ஒரு படமும் தெரியலையே

ப்ரியமுடன் வசந்த் said...

மொத படம் ரொம்ப அழகா இருக்கு பாஸ்!

Gayathri said...

மிகவும் அருமையான படங்கள்...நிறைய கிளிக்குங்க

Mohamed Faaique said...

superb ....

செல்வா said...

அருமை மாப்பி...
அதென்ன அந்த முதல் படம் உயிருள்ள உருவம் மாதிரியே இருக்கு .
என்னால நம்பவே முடியல ..!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

படங்கள் ரொம்ப அழகா இருக்கு..

ராம்ஜி_யாஹூ said...

I cant see last 2 photos, seen Mahalaksmi, nice

RVS said...

எந்த படமும் என் கண்ணுக்கு தெரியலையே... என்னாச்சு....

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Priya Magesh said...

நீங்க குத்தாலம் ஆ நானும் குத்தாலம் தான்.

Priya Magesh said...

படமே தெரியலபா