tag:blogger.com,1999:blog-8906770447735527055.post6560353901388386653..comments2023-06-21T06:37:05.408-07:00Comments on குத்தாலத்தான்'ஸ்: ட்விட்டலாம் வாங்க.. #குத்தாலத்தான்Anonymoushttp://www.blogger.com/profile/07416111855539738928noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8906770447735527055.post-82464498200981594942010-08-31T02:49:36.106-07:002010-08-31T02:49:36.106-07:00//கவிதையின் முகவரி தொலைந்தால்
வாக்கியமெல்லாம்...//கவிதையின் முகவரி தொலைந்தால்
வாக்கியமெல்லாம் கவிதையாகும் !

இரவில் எழுதுவதெல்லாம் கவிதை என்றால்
இன்று நான் எழுதிய கவிதை "நட்பு"
#ஏக்கத்தில்

இந்த இரண்டு கவிதைகளும் மிக மிக நன்றாக உள்ளது!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8906770447735527055.post-57350996178955757882010-08-30T02:51:24.263-07:002010-08-30T02:51:24.263-07:00//வார இறுதி நாட்களில் பூக்கும் பூக்கள் மட்டும் நரக...//வார இறுதி நாட்களில் பூக்கும் பூக்கள் மட்டும் நரகத்திற்கு செல்கின்றன என் வீட்டில்//
செம செம ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8906770447735527055.post-28039972720319834812010-08-29T02:48:30.274-07:002010-08-29T02:48:30.274-07:00நல்லா இருக்குநல்லா இருக்குnishttps://www.blogger.com/profile/06375122924008467443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8906770447735527055.post-39377023489184817562010-08-29T01:27:23.829-07:002010-08-29T01:27:23.829-07:00ஒரு தவறு நடநதுவிட்டது
பாஸ் படத்துல யுவன் பாட்டு ப...ஒரு தவறு நடநதுவிட்டது
பாஸ் படத்துல யுவன் பாட்டு பாடல !
soory for the wrong info !!

:(Anonymoushttps://www.blogger.com/profile/07416111855539738928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8906770447735527055.post-7323587329352687632010-08-29T01:26:59.494-07:002010-08-29T01:26:59.494-07:00/// நம்ம "சிவா மனுசுல சக்தி" படம் பன்னவர.../// நம்ம "சிவா மனுசுல சக்தி" படம் பன்னவர்தான் ////

ஐய்யோ ஒவ்வொருத்தனுக்கு ஒவ்வொரு பீசிங்சு மச்சி :)ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8906770447735527055.post-64077702647500635982010-08-29T01:23:24.652-07:002010-08-29T01:23:24.652-07:00@அகல்விளக்கு said...
ஒரு lion a பாத்து பயப்படலாம் ...@அகல்விளக்கு said...
ஒரு lion a பாத்து பயப்படலாம் ஒரு line a பாத்து பயப்படலாமா ?
அட போப்பா நா உன்ன பெரிய தைரியசாலின்னு நெனச்சேன் !
நீ என்னனா ஒரு line a பாத்து ஓடுறியே !Anonymoushttps://www.blogger.com/profile/07416111855539738928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8906770447735527055.post-66799856877864574312010-08-29T01:19:42.967-07:002010-08-29T01:19:42.967-07:00ஜில்தண்ணி - யோகேஷ் said...
எதுவா இருந்தாலும் ப...ஜில்தண்ணி - யோகேஷ் said...

எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம் புரியுதா !!!
டென்ஷன் ஆகாத !
உன் ஒடம்புக்கு ஆகாது !Anonymoushttps://www.blogger.com/profile/07416111855539738928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8906770447735527055.post-60594611570220519642010-08-29T01:19:24.203-07:002010-08-29T01:19:24.203-07:00// ஹீரோயின பாத்த ஹீரோ பாடுற பாட்டுன்னு தெளிவா தெரி...// ஹீரோயின பாத்த ஹீரோ பாடுற பாட்டுன்னு தெளிவா தெரிது ...///

என்னது எம்.ஜீ.ஆர் செத்துட்டாரா ??ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8906770447735527055.post-58661057086132488822010-08-29T01:18:07.263-07:002010-08-29T01:18:07.263-07:00@வினோ said...
வட போச்சே !!
சரி விடுங்க !@வினோ said...

வட போச்சே !!
சரி விடுங்க !Anonymoushttps://www.blogger.com/profile/07416111855539738928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8906770447735527055.post-28050263286685184732010-08-29T01:16:44.581-07:002010-08-29T01:16:44.581-07:00//பின்னூட்டம் போடும் அனைவருக்கும் என் புகைப்படம் ஒ...//பின்னூட்டம் போடும் அனைவருக்கும் என் புகைப்படம் ஒன்று பரிசளிக்கப்படும் //

இந்த ஆட்டத்துக்கு நான் வரல..அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8906770447735527055.post-43466292729999876522010-08-29T01:16:35.452-07:002010-08-29T01:16:35.452-07:00குத்தாலத்தான் ... எல்லாம் நல்ல இருக்கு.. ஆனா இந்த ...குத்தாலத்தான் ... எல்லாம் நல்ல இருக்கு.. ஆனா இந்த கடைசி பரிசு மேட்டர் தான் கொஞ்சம் பயமா இருக்கு.. இருந்தாலும் அனுப்புங்க.. என் குழந்தை பேய் மாமா எப்படி இருப்பாரு கேட்ட.. போட்டோ அனுப்புங்க.. முடிஞ்ச ஜில்லுவோட போட்டோவும் அனுப்புங்க... இரண்டு பேய் மாமான்னு காட்டறேன்..வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8906770447735527055.post-81260407908343424362010-08-29T01:14:17.856-07:002010-08-29T01:14:17.856-07:00//பின்னூட்டம் போடும் அனைவருக்கும் என் புகைப்படம் ஒ...//பின்னூட்டம் போடும் அனைவருக்கும் என் புகைப்படம் ஒன்று பரிசளிக்கப்படும் //

மச்சி நான் தரட்டா உன் போட்டோக்களை :)

அந்த _______________ போட்டோக்களை நெட்ல விட்டா செமயா ஓடும்லே :)

என்ன சொல்ற ???ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8906770447735527055.post-22900262517825852442010-08-29T01:11:58.953-07:002010-08-29T01:11:58.953-07:00வெறும்பய said...
//இருப்பா எதுக்கு ஆசரப்படுற... க...வெறும்பய said...

//இருப்பா எதுக்கு ஆசரப்படுற... கொஞ்சம் பொறுமையா இரு .. எவ்வளவோ வழி இருக்கு பிரச்சனைகள தீர்க்க...//

அப்ப நீயே ஒரு வழி சொல்லுப்பா !Anonymoushttps://www.blogger.com/profile/07416111855539738928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8906770447735527055.post-34994330327171035302010-08-29T01:10:16.380-07:002010-08-29T01:10:16.380-07:00//பின்னூட்டம் போடும் அனைவருக்கும் என் புகைப்படம் ஒ...//பின்னூட்டம் போடும் அனைவருக்கும் என் புகைப்படம் ஒன்று பரிசளிக்கப்படும் /

இருப்பா எதுக்கு ஆசரப்படுற... கொஞ்சம் பொறுமையா இரு .. எவ்வளவோ வழி இருக்கு பிரச்சனைகள தீர்க்க...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8906770447735527055.post-73050086953719832322010-08-29T01:05:07.639-07:002010-08-29T01:05:07.639-07:00@ஆயில்யன் said...
\நொம்ப தப்பு பக்கத்து ஊர்க்காரரே...@ஆயில்யன் said...
\நொம்ப தப்பு பக்கத்து ஊர்க்காரரேன்னு இந்த அட்வைசு \

நன்றி தல !!
அட்வைஸ் எற்றுகொள்ளபடுகிறது ...
மாயவரத்தானா நீங்கள் ?Anonymoushttps://www.blogger.com/profile/07416111855539738928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8906770447735527055.post-73721872025925625752010-08-29T01:00:38.494-07:002010-08-29T01:00:38.494-07:00//பின்னூட்டம் போடும் அனைவருக்கும் என் புகைப்படம் ஒ...//பின்னூட்டம் போடும் அனைவருக்கும் என் புகைப்படம் ஒன்று பரிசளிக்கப்படும் //

எந்த பிரச்சனையா இருந்தாலும் பேச்சு வார்த்தைன்னு ஒரு ஆப்ஷன் இருக்கும்போது ஏன் சட்டுன்னு வன்முறையை கையில எடுக்குறீங்க?
நொம்ப தப்பு பக்கத்து ஊர்க்காரரேன்னு இந்த அட்வைசு :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com