என்னங்க நமீதா எப்டி இருந்தாங்க (முந்தய பதிவு )?
இப்ப வரைக்கும் என்ன எழுதபோறேன்னு தெரியல கடந்த ஒரு மாசமா என்னோட எல்லா வேலையும் இப்படிதாங்க போகுது முன்னாடியே முடிவு பண்ணினா நாசமா போய்டுது அதான் எதுமே முடிவு பண்ணாம எரங்குறதா முடிவு பண்ணிட்டேன் !!
இந்த ட்ரீட் மேட்டர் கூட நம்ம சில்லோட பதிவ படிச்சப டொய்ங் நு மண்டகுள்ள ஒரு புலப் எரிஞ்சது வேற என்ன எல்லாம் ஒரு பிளாஷ்பாக்தான்
(தலைவரோட பாடு கூட இருக்கே "நினைவோ ஒரு பறவை அது டொய்ங் நு அடிக்கும் சிறகை !!")
கல்லூரி சேந்த பிறகு மூனாமாண்டு நிறைவுலத்தான் நிறைய லீவே விட்டாங்க ஒரு மாசம் வீட்டுக்கு போய் உட்கார்ரதுகுள்ள மச்சி ட்ரீட்னு வந்துட்டானுங்க வேற யாரு உயரிலும் மேலான நண்பர்கள் !!
வீட்டுக்கு தெரியாம சுட்டு வச்ச துட்டுலாம் "தண்ணியா" போகுது பாஸ் என்ன செய்ய !!
சரி விடுன்னு வச்சா தினம் தினம் தீபாவளியா இருக்கு நல்ல வேல தினமும் நான் இல்ல சங்கத்துல இருக்குற எல்லாரையும் ஒரு நாள் டௌசெர் அவுக்குரானுங்க !!!
இதுல என்ன ஒரு கொடுமைனா இதுக்கு இவங்க சொல்ற காரணம்தான் பாஸ் !
(கான்செப்ட் கிடைச்சுடுச்சு யே.......)
இதுக்காக ரூம் இல்லங்க வீடு புடிச்சி யோசிக்கிறாங்க !!
நண்பன் : மச்சி இன்னக்கி உன் ட்ரீட்டு டா லைசென்ஸ் எடுத்ததுக்கு !
நான்: சரி மச்சி !
நண்பன்:அப்ப நாளைக்கும் நீதான் மச்சி ட்ரீட்டு !
நான் :எதுக்கு டா ?
நண்பன் :இன்னக்கி ட்ரீட் வைக்கபோறல்ல அதுக்கு டா !
நான் : ?! :(\
அட அத விடுங்க சந்தோசமான விஷயம் அட சோகத்துக்கும் கேக்குறாங்க பாஸ்!
வண்டில இருந்து கீழ விழுந்தா ட்ரீட்டு !
நான் :மச்சி இன்னக்கி வண்டில இருந்து கீழ விழுந்துட்டேன்டா :(
நண்பன்:சரி கவலை படாத டா சாங்காலம் ட்ரீட் வச்சிபோம் எல்லாம் சரியா போய்டும் !
நான் : என்ன கொடும சார் இது ?!
நண்பன்:சரி கோச்சுக்காத டா நாளைக்கி வச்சா கூட பரவாஇல்ல !
நன்றி: கவிஞர் விமர்சகர் பொன். குமார் அவர்கள்
-
*சூரரரைப் போற்று - *மகாகவி பாரதியார் புதிய ஆத்திசூடி தன்முனைக் கவிதைகள்* -
நெல்லை அன்புடன் ஆனந்தி - ஒரு பார்வை - பொன். குமார்*
தமிழ் மூதாட்டி ஒளவையார் முதன...
1 week ago