Pages

Showing posts with label poem. Show all posts
Showing posts with label poem. Show all posts

Friday, July 16, 2010

ப்ரபாவுக்கு எமி எலுதும் "love letter"

உண்ன முதல்ல்ள்ள  மதராசபட்டினம் படம் பாக்க வந்தபோ பாத்தேன் !
அந்தநோடியே முடிவு பண்ணிட்டேன் உங்க அம்மா தாலி எனக்குதான்னு !
(அடி பாவிமகளே உனக்கு புதுசாவே வாங்கிதரேண்டி எமி !  )
நா நிறையா கஸ்டபட்டு படத்துக்கு தமில்ல பேசுனேன் அதவிட அதிகமா கஸ்டபட்டு இந்த லேட்ட்டர் எலுதுறேன் 
உனக்கு ஒரு கவித்த எழுத்தி   வச்சிர்ருகேன் !(கவித்தயே எழுதிட்டியா !)

ப்ரபா உன்னோட காதலி நான் எலுதும் லெட்டேறு !
உன்ன நெனைக்கும்போது கவித்தயா கொட்டுது !
அனா அத எலுத  நெனச்சா டமில்ல  வர்த்த முட்டுது !(ஆஹா பிரமாதம் கவித! இல்ல கவித்த கவித்த!! )
உனக்காக நா இங்கிலிஷ்ல போயமே  எலுதுவேன் !
அனா நீ ஒரு படிக்கதெரியாத பண்ணி !(சரி விடு தெரிஞ்சுபோச்சா ! )
அதாலதான் டமில் ல எலுதுறேன் !
உன்னோட களுதை எல்லாம் நல்லா இருக்கா ?
என்னோட பண்ணி எல்லாம் நல்லா இருக்கு!
எனக்கு உண்டான காயம் அது தன்னால  ஆறிடும்
அது என்ன எழவோ தெரியல உன்ன பாத்ததுக்கு  அப்புறம் ஒன்னும் ஆரல !
ஏன் காதல் என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அளுகயா வருது
எங்க நா அளுது என்  மேக் அப் களஞ்சி போயிடுமோனு  நெனைக்கும்போது அல்லாமே நின்னுடுது !
(ஐயோ அப்போ மேக் அப் இல்லனா அவ்ளோதானா ! )

 எமிக்கு தமிழ் தெரியாதுபா அதான் எழுதுபிலை !!!  


நல்லா இருக்கா ப்ரபா இந்த கவித்தய எனக்கு கமல் சார்தான் சொல்லிதந்தாறு !!


இதனால நான் சொல்ல வந்தது என்னனா எமி பொண்ணு என்னதான் காதலிக்குது அதோட இந்த ஜில்ல்தண்ணி ,வழிப்போக்கன் இன்னும் எத்தன பேர் லவ் லெட்டர் எழுதுனாலும் வேலைக்கே அவாது மனச மாத்திகிட்டு போய் வேலைய  பாருங்க  !!!!

எங்கள  சேத்து வைக்க அவுங்க அப்பாகிட்ட பேசணும் உதவி பண்ணுங்க !!!!!
 இப்படிக்கு  உங்கள் மச்சான் (புரியலையா எமி உங்க தங்கச்சி பா )

குத்தாலத்தான் பிரபா (இப்பல்லாம் ரேடியோவ போட்டா ஒரே லவ் பாட்டா கேக்குறேன் ?!)

பதினெட்டு வயசு ஆனவங்க கண்டிப்பா வோட்டு போடணும் !! 
கமல் சொல்லி இருக்கார்  !!