இப்டியெல்லாம் டிரையல் ரூம்ல போட்டோவ வச்சா...நாங்க எப்டி நம்பி உள்ள போறது...
நான் ட்ரெஸ்ஸே போட்டு பாக்கல போட்டோவ மட்டும் பாத்துட்டு வந்துட்டேன் : )
நீங்க கூட நமீதான்னு டைட்டில் பாத்துட்டுதான வந்தீங்க அதுக்குதான் கம்பி விளம்பரத்தில் கூட நமிதாவ போடுறாங்க அதே ஐடியாதான்
__________________________________________________________________________
அடுத்து நம்ம "நோ பார்கிங்தான்"
இது என்னவோ தனி கலைன்னு நம்ம ஆளுங்க நினைக்கிறாங்க போல அந்த அறிவிப்புக்கு ரெண்டு பக்கமும் இடம் இருக்கும் ஆனா பாருங்க முட்டிதான் வச்சிருக்காரு தல !!
கேட்டா "தடைகளை தடை செய்யும் சங்கம்னு " ஒரு பேர் வேற !
இதுகல என்ன செய்ய மாதவன் மாதிரிதான் கேக்கணும்
இப்ப என்ன செய்ய
________________________________________________________________________
அட எங்க ஊர்தான்பா
ஒரே பேர வித விதமா எழுதுற தெரம இவங்களுக்குதான் இருக்கு நெறைய ... இந்த ஊர் பக்கம் வராதவங்க வந்தா அருவி எங்க இருக்கு கொரங்கு எங்க இருக்குனு கேக்குறாங்க பாஸ் என்ன செய்ய முடியும் அதான் என்னோட சோகத்த இங்க சொல்றேன் ....நீங்களாச்சும் எங்க ஊருக்கு வந்தா தெளிவா இருங்க !
_____________________________________________________________________
போன வாரம் பக்கத்துல தெரிஞ்சவங்க வீட்டுக்கு போனேன்
அங்கதான் இந்த கொடுமைய பாத்தேன் என்னதான் சின்ன கொழந்த அடம் புடிச்சாலும் பார்சல் பண்றதெல்லாம் ஓவர்
புரியலையா பாருங்க
திடீர்னு பாத்துட்டு ஷாக் ஆய்ட்டேன் கார்கோ போட்டி குள்ள போட்டு விளையாடுறாங்களாம் கொய்யால
இப்டியடா விளையாடுவீங்க உட்டா பார்சல் பண்ணி வேய்ட் போட்டு அனுபிருவாங்க போல ...
_____________________________________________________________________
த்ரீ இடியட்ஸ் படம் பாத்துட்டு ரொம்ப பீல் பண்ணிட்டு இருந்த நேரத்துல எங்க வகுப்பு ஒரு மூணு பேர் பேசிட்டு இருந்தாங்க நான் எப்போதுமே கடைசி பெஞ்ச்தான் அவுங்கல பாத்தா நம்ம த்ரீ இடியட்ஸ் மாதிரியே இருக்கு அங்கயே புடிச்சிடேன்ல படத்த(எங்களுக்கு கிட்னி அதிகம்)
படத்தோட ஸ்டில் பாத்தீங்கன்னா தெரியும் !!!
அப்டி இல்லனா என்ன கேக்காதீங்க !
சரி கடைசியா ஒரு தகவல்
உங்களுக்கு தெரிஞ்ச நம்ம ஜில்தண்ணி யோட போட்டோ ஒன்னு மாட்டிருக்கு
பாத்து பயந்துடாதீங்க அப்புறம் ரகசியமா வச்சிகோங்க !!!
அட தத்ரூபமா இருக்குல்ல என்ன போஸ் என்ன போஸ் ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம் !!!!





