எனக்கு தெரியல நான் இந்த காலேஜ்ல சேந்தபோ எப்படி இருந்தேன்னு ஆனா இப்போ நான் நாணவே இல்ல !
ஹோஸ்டல் லைப் இப்போ முடியபோகுது ஒரு மாசத்துல நான் இறுதி வருடமானவன் !
இப்போ நெனச்சாலும் ரொம்ப நல்லா இருக்கு முதல்வருடம் ஒன்னும் தெரியல கூத்அடிச்சோம் இதுக்கு முன்னாடி இல்ல இதுக்கு அப்புறம் கூட எங்கள மாதிரி யாரும் அந்த இடத்துல சுத்த முடியாது !
அந்த காட்லயும் நாங்க சுத்துனோம் !
படிப்ப தவிர எல்லாமே நல்லா தான் இருந்துது ஆனா எனோட வகுப்பறை மட்டும் எனக்கு புடிக்கல முப்பது பேர்தான் மத்த டிபார்ட்மென்ட் பசங்ககள பாத்தா காண்டகும் நாங்க மட்டும் ரெண்டு கூட்டமா இருப்போம் இப்ப வரைக்கும் !இப்படி சொல்றதனால யாரும் ஏன் மேல கடுப்பாகமுடியாது இதுதான் நிஜம் ஒஊர்லயே படிச்சிஇருக்கலாம்நு தோணும் !
Nellai Anbudan Ananthi - Book Release - March 16 2025
-
*பகுதி 2:*
https://youtu.be/OvgqQy8sUqI?si=KIsI8AVyBBic_UpD
*பகுதி 1:*
https://youtu.be/VMJGGHnXkrA?si=hf6c_NGuMb7VkaQo
கடந்த மார்ச் மாதம் 16ஆம் நாள் தமி...
3 days ago
1 comment:
//இப்போ நான் நாணவே இல்ல !//
நாணுரத்துக்கு நீ என்ன பொன்னாடா
//எங்கள மாதிரி யாரும் அந்த இடத்துல சுத்த முடியாது !//
என்னடா ராட்டணம் சுத்துனீங்களா
சீக்கிரம் அடுதது எதாவது எழுதுர வழிய பாரு
Post a Comment