என் பக்கத்துக்கு வீட்டில் ஒரு குடும்பம் வசிக்கிறது
அங்கே நேற்றிரவு சண்டை ! *(கைபேசியில்)
வீட்டின் பெண்மணி :உன்னலத்தான் எங்கப்பா செத்தாங்க டி!!(சந்தோசமா.. ? துக்கமா.. ?)
நீ எங்க வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் தான் எங்க அப்பா மனுசுல கஷ்டம் வந்து அவுங்க உடம்பு சரிஇல்லாம செத்துட்டாங்க ..(சொத்துல பங்கு கெடச்சுதுன்னு சந்தோஷபடாம சும்மா கபா கபா நு கத்திக்கிட்டு ராஸ்கல்ஸ் ... )
என் மேல எதாவது தப்பு இருந்தா நேரா கேளுடி..... அப்படியே உனக்கு தப்புன்னு தோணுச்சுனா செருப்பால அடி (கைபேசியில் பேசுற தைரியத்துல .....)
நீயே கல்யாணத்த நடத்திக்கோ டி ! அதுக்குதான இவ்ளோ நாளா திட்டம் போட்ட ! நீ நெனச்ச மதிரியே எங்க கும்பத்த பிரிச்சிட்ட ! உன்னக்கு நல்ல சாவே வராதுடி !(பாவம் மணமக்கள் ?!)
நா மட்டும் நேர்ல வந்தேன் உன்ன உண்டு இல்லநு பண்ணிடுவேண்டி நாயா !!
அந்த அம்மா பேசுனது கேட்டு காதுல ரத்தம் வந்தது தான் மிச்சம் ?!?!
(அந்த பக்கத்துல என்ன பேசுனாங்கனு கண்டுபிடிக்க தனி குழு போயிருக்கு !!)
தமிழ்நாட்டுகே சிறப்பு நம்ம தாய்மார்கள் தான்
என்று சொல்லி என் அனுபவத்தை நிறுத்துகிறேன் !!!!
நன்றி வணக்கம் !!!
நன்றி: கவிஞர் விமர்சகர் பொன். குமார் அவர்கள்
-
*சூரரரைப் போற்று - *மகாகவி பாரதியார் புதிய ஆத்திசூடி தன்முனைக் கவிதைகள்* -
நெல்லை அன்புடன் ஆனந்தி - ஒரு பார்வை - பொன். குமார்*
தமிழ் மூதாட்டி ஒளவையார் முதன...
1 week ago
1 comment:
எதுக்கு இத்தன படம்
பக்கத்து வீட்டெல்லாம் ஒட்டுக் கேக்கக் கூடாது
அப்பரம் ஒத தான் :)
Post a Comment