http://apps.facebook.com/onthefarm/index.php?ref=games_my_recent&fb_page_id=102452128776&fa=௧
என்ற தலத்தில் அவர்கள் வழங்கும் இந்த விளையாட்டு மிகவும் நன்றாக உள்ளது !!!
இதில் நாம் பயிரிடலாம் வளர்ந்ததை சேகரிக்கலாம் !!நமது நண்பர்களையும் இணைக்கலாம் மற்றும் நம் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம் !!!
வெட்டியா இருந்தா முயற்சித்து பாருங்க !!:)
நல்லா நேரம் போகும் !
வெட்டியான உழவர்கள் :)
நன்றி: கவிஞர் விமர்சகர் பொன். குமார் அவர்கள்
-
*சூரரரைப் போற்று - *மகாகவி பாரதியார் புதிய ஆத்திசூடி தன்முனைக் கவிதைகள்* -
நெல்லை அன்புடன் ஆனந்தி - ஒரு பார்வை - பொன். குமார்*
தமிழ் மூதாட்டி ஒளவையார் முதன...
1 week ago
No comments:
Post a Comment