நண்பனிடம் கூறினால்" b +ve "என்கிறான் என்னடா சொல்றன்னு கேட்டா
தெளிவா சொல்றான்னு சொன்னா "think possitive " என்ன போடலாம்னு யோசிக்காம எதாவது போடணும்னு யோசின்னு சொன்னான்
சரி அதையே ஒரு பதிவா போடலாம்னு முடிவு பண்ணி ஒரு வடிவம் கொடுத்திருக்கிறேன் ...
சரி இத மட்டும் சொன்னா போதுமா ?
இல்ல ரெண்டு நாள்ள புது வருடம் பிறக்க போகுது சரி இதுதான் வாழ்த்த சரியான நேரம்னு இந்த பதிவுல என் புதுவருட வாழ்த்த எப்படி சொல்லலாம்னு யோசிச்சப்ப
நம் பதிவுகல்கிர்க்கு
உச்சத்தில் புகழுடன் திகழும் அணைத்து பதிவரசர்களுக்கும்
கம்மண்டே வராத பழைய பதிவுகளை மறந்து
புதிய பதிவை புதிய பொலிவுடன் பிரதிபலிக்க முயற்சி செய்யும்
புதிய பதிவர்களுக்கும் என் புதிய பதிவுடன் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!
பிறகு நம் பதிவர்களுக்காக ஒரு சிறிய பாடலையும் இணைத்திருக்கிறேன் புடிச்சா இன்ட்லில ஒரு குத்து குத்துங்க :)
[அட எனக்காக இல்லனாலும் பரவில்ல மேடம்காகவாச்ச்சும் ஒரு கமெண்ட் போடுங்க :) ]
இந்த காட்சியை பார்த்து கொஞ்சம் சிரிச்சிகிட்டே கமெண்ட் போடுங்க :)
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)
1 )சைவம்
அணைத்து துயரங்களையும் மறந்து
சந்தோஷமாய் கொண்டாட என் வாழ்த்துக்கள் :)
2 )அசைவம்
இந்த புத்தாண்டை குடியும் கூத்துமாய் சந்தோசமாய் கொண்டாட என் வாழ்த்துக்கள்
கடைசியா என்னோட இந்த தலைப்புக்காக ஒரு படம் :)
think possitive
8 comments:
/// என்ன பதிவு போடலாம் என்று யோசித்து யோசித்து மண்டை வீங்கியதுதான் மிச்சம் ///
ஒக்காந்து ரூம் போட்டு யோசிச்சா ஒன்னும் வராது, பதிவு போடனும்னு எதையும் யோசிக்காத, அத அப்டியே விட்டுடு போற போக்குல எதாவது செமையா ஐடியா கிடைக்கும், அத அப்டியே டிங்கரிங் பண்ணி பட்டி பாத்து ஆல்டர் பண்ணி போடு :)
ஆனாலும் நாம நமீதா, கத்ரீனா'வ வச்சி தான் பதிவையே ஓட்ட வேண்டியிருக்கு, இங்கயும் வெளம்பரம்னா நடிகைகள் தான் வாராயிங்க பாத்துக்க :)
அட எனக்காக இல்லனாலும் பரவில்ல மேடம்காகவாச்ச்சும் ஒரு கமெண்ட் போடுங்க :) ///
பாத்தாச்சு போட்டாச்சு :)
@சண்முககுமார்
நன்றி !
@ஜில்தண்ணி - யோகேஷ்
டிங்கரிங் தான கண்டிப்பா பன்னுவோம் !! :)
@ஜில்தண்ணி - யோகேஷ்
/ஆனாலும் நாம நமீதா, கத்ரீனா'வ வச்சி தான் பதிவையே ஓட்ட வேண்டியிருக்கு, இங்கயும் வெளம்பரம்னா நடிகைகள் தான் வாராயிங்க பாத்துக்க :)//
அவுக எல்லாம் இல்லனா ஆமா எப்டி பொழப்பு நடத்துறது ?
Nice I Wish U the Same
@Saravana kumar
நன்றி !
Post a Comment