Pages

Friday, July 16, 2010

ப்ரபாவுக்கு எமி எலுதும் "love letter"

உண்ன முதல்ல்ள்ள  மதராசபட்டினம் படம் பாக்க வந்தபோ பாத்தேன் !
அந்தநோடியே முடிவு பண்ணிட்டேன் உங்க அம்மா தாலி எனக்குதான்னு !
(அடி பாவிமகளே உனக்கு புதுசாவே வாங்கிதரேண்டி எமி !  )
நா நிறையா கஸ்டபட்டு படத்துக்கு தமில்ல பேசுனேன் அதவிட அதிகமா கஸ்டபட்டு இந்த லேட்ட்டர் எலுதுறேன் 
உனக்கு ஒரு கவித்த எழுத்தி   வச்சிர்ருகேன் !(கவித்தயே எழுதிட்டியா !)

ப்ரபா உன்னோட காதலி நான் எலுதும் லெட்டேறு !
உன்ன நெனைக்கும்போது கவித்தயா கொட்டுது !
அனா அத எலுத  நெனச்சா டமில்ல  வர்த்த முட்டுது !(ஆஹா பிரமாதம் கவித! இல்ல கவித்த கவித்த!! )
உனக்காக நா இங்கிலிஷ்ல போயமே  எலுதுவேன் !
அனா நீ ஒரு படிக்கதெரியாத பண்ணி !(சரி விடு தெரிஞ்சுபோச்சா ! )
அதாலதான் டமில் ல எலுதுறேன் !
உன்னோட களுதை எல்லாம் நல்லா இருக்கா ?
என்னோட பண்ணி எல்லாம் நல்லா இருக்கு!
எனக்கு உண்டான காயம் அது தன்னால  ஆறிடும்
அது என்ன எழவோ தெரியல உன்ன பாத்ததுக்கு  அப்புறம் ஒன்னும் ஆரல !
ஏன் காதல் என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அளுகயா வருது
எங்க நா அளுது என்  மேக் அப் களஞ்சி போயிடுமோனு  நெனைக்கும்போது அல்லாமே நின்னுடுது !
(ஐயோ அப்போ மேக் அப் இல்லனா அவ்ளோதானா ! )

 எமிக்கு தமிழ் தெரியாதுபா அதான் எழுதுபிலை !!!  


நல்லா இருக்கா ப்ரபா இந்த கவித்தய எனக்கு கமல் சார்தான் சொல்லிதந்தாறு !!


இதனால நான் சொல்ல வந்தது என்னனா எமி பொண்ணு என்னதான் காதலிக்குது அதோட இந்த ஜில்ல்தண்ணி ,வழிப்போக்கன் இன்னும் எத்தன பேர் லவ் லெட்டர் எழுதுனாலும் வேலைக்கே அவாது மனச மாத்திகிட்டு போய் வேலைய  பாருங்க  !!!!

எங்கள  சேத்து வைக்க அவுங்க அப்பாகிட்ட பேசணும் உதவி பண்ணுங்க !!!!!
 இப்படிக்கு  உங்கள் மச்சான் (புரியலையா எமி உங்க தங்கச்சி பா )

குத்தாலத்தான் பிரபா (இப்பல்லாம் ரேடியோவ போட்டா ஒரே லவ் பாட்டா கேக்குறேன் ?!)

பதினெட்டு வயசு ஆனவங்க கண்டிப்பா வோட்டு போடணும் !! 
கமல் சொல்லி இருக்கார்  !!

Tuesday, July 13, 2010

கொசு பிடிக்க spiderman!!!

எல்லாரும் கடவுள்தான் காப்பதனும்னு சொல்வாங்க !! ஆனா அவர் வர்றதில்ல (இருந்தாதான வர்றதுக்கு)..
அதான் நம்ம சூப்பர் ஹீரோல்லாம் நம்ம பிரச்சனைய சரி பண்ண வந்தா எப்படி இருக்கும்னு நினைச்சேன் !!!
நல்லா இருக்கும்னு நினைகிறேன் ஆனா நமக்குதான் தொனுரதல்லாம் தொண்டைகுளில வந்து குத்தி நின்னுடுமே எல்லாம் வெளிய வந்தா நான் ஏன் அறியர் வைக்கிறேன் !!!!
அவுங்க என்ன பண்றாங்கன்னு  என் சின்ன மூளை யோசிச்சது .... 

பெண்: அய்யோ சூப்பர் மேன் சாமான் கழுவுற ஆள் இன்னக்கி வரலயே நான் என்ன செய்வேன் ???
(இது சூப்பர் மேன்கு கேட்டு வர்றார் வேகமா )
அவர் சண்டைனா பாஞ்சு பாஞ்சு பைட்   போடுவார்  பத்து பாத்திரம் வெளக்க அவுரு என்ன செய்வார் !!!!
வந்த உடனே அந்த பெண்ணோட கணவன் வந்து கால்ல விழுந்து நீதான் சூப்பர் மேன் என் கடவுள் நீ மட்டும் வரலானா நா சிக்க்கீருபேன் இன்னக்கி நன்றி பா
அந்த பெண் அதட்டினால் போ போய் வேலைய பாரு !!
(ஒரு பாவமான ஜென்மத்த சோகமா பாத்துட்டு உள்ள போய் வேலைய சர்ர்ர்னு முடிக்கிறார் )
அவரோட போட்டோ எடுத்து ஆட்டோகிராப் + போன் நம்பர் வாங்கிறாங்க
(பாவம் நம்ம சூப்பர் மேன் இனி தினமும் கால் வரும் போல )  


ஒரு  பெரியவர்: ஐயோ கொசு கடிக்குதே ஸ்பைடர் மேன்  காப்பாத்து !!!! நைட் பத்து மணிக்கு
(எங்கயோ வலை பின்னிக்கிட்டு இருந்த ஸ்பைடர் மேன்  இத கேட்டு ஸ்ஸ்ஸ்கக் நு நூல் விட்டு வர்றார்)    
வந்த உடனே  ஸ்பைடர் மேன்  என் வீட்ல கொசு தொல்லை தாங்க முடியல நீதான் எதாவது செய்யணும் 

(திரு திருன்னு முழிக்கிறார் நம்ம 
ஸ்பைடர் மேன் ?!!)
ஒரு ஓரமா உட்காந்து யோசிச்சி....
நைட் முழுக்க கொசு புடிச்சார் !!!!
(ஸ்பைடர்கு கொசு புடிக்கறது கஷ்டமில்ல ஆனா நம்ம ஸ்பைடர் மேன் ஸ்பைடார் மேனா ! போய்ட்டாரு பாவம்)  


ஒரு சின்ன பையனின் அம்மா :
ஒ க்ஸ் மேன் எனக்கு உதவி பண்ணுங்க !!!
(க்ஸ் மேன் வர்றார் யாருடோயவது சண்ட போட  ..)
வந்த உடனே  தான் தெரிஞ்சுது அந்த சின்ன பையனுக்கு க்ஸ் போடா தெரியலயாம் !!!
(என்ன செய்ய ஒரு ரூம் கேட்டு முதல்ல போய் சத்தம் போட்டு அழுதுட்டு )
அப்புறம் அந்த பையனுக்கு க்ஸ் சொல்லி கொடுத்துட்டு போனார்  !!!

அடுத்து நம்ம பாட் மேன் அதான்பா வவ்வால் மனிதன் 
ஒரு ஸ்கூல்  பையன் பாட் மேன் சித்திரம் பாத்துட்டு கூபிட்றான் :
பாட் மேன் பாட் மேன் ஹெல்ப் மீ! 
ஹெல்ப்ப் மீ !
(பாட் மேன் எதோ வயர்லாம் வச்சி தொங்கிகிட்டே வர்றார் ) 
பாட் மேன் அங்கிள் எங்க வீட்டு பாட் லாம் உங்களமாதிரி டிரஸ் போடலையே ஏன் ?
பாட் மேன் ஒரு நிமிஷம் வாழ்க்கைய வேருத்துடார் வேற வழி இல்லாம உக்காந்து அதுல்லாம் குட்டி பா டிரஸ் போடாது 
வளந்த  உடனே டிரஸ் போடும்னு சமாளிச்சுட்டு எகுரிடார் !!!!
 
நம்ம தமிழ்நாட்டு ஸ்கூல் பொண்ணு ஹுல்க்க கூபுடுது :
ஹுல்க்க் பாஞ்சு பாஞ்சு வர்றார் !!
அங்கிள் எனக்கு என் ஸ்கூல் பாக்க தூக்க முடியல நீ என் ஸ்கூல் வரைக்கும் தூக்கிட்டு வரியான்னு கேக்குது !!
(உண்மையா  ஆள் வச்சு தூக்குற மாதிரிதான் இருக்கு )
(ஹுல்க்கு நம்ம   கல்வி அமைச்சர வண்ட  வண்டையா  மனசுக்குள்ள திட்டிட்டு ) 
பாக்க  தூக்கிட்டு போறார் அமைதியா !@!

கடைசியா  நம்ம அயன் மேன் 
பழைய  இரும்பு விக்கும் வியாபாரி அயன் மேன கூப்டார் :
அயன் மேன் ராக்கெட் வச்சு வரார் ..
நம்ம  ஆளு அவர்ட உண்ட்டதான் நெறையா இரும்பு இருக்குதாமே !!
எனக்கு இன்னக்கி ஒன்னும் இரும்பு தேருல உன் இரும்பு டிரஸ் ல  இருந்து எதாவது கழட்டி கொடுத்துட்டு போ   நைட் சாப்பாட்டுக்கு  ஆகும்  .....
(நொறுங்கி போன அயன் மேன் ஹெல்மெட்டு குள்ளயே அழுதுட்டு )
ஹெல்மெட்ட  கலட்டி கொடுத்துட்டு போய்ட்டார் !!
இப்ப புரியாதா ஏன் கடவுள் இல்லன்னு ?!?
(இதெல்லாம் படிச்சுட்டு எவ்ளோ கஷ்டபட்டீங்கனு  ஒரு தகவல்  கொடுங்க ..ஏதும் மாத்தனும்னா திருத்திகனும்னா  சொல்லுங்க திருத்திடுவோம்!!!  )


உங்கள்  குத்தாலத்தான் ......
 
 

நான் கல்லூரி செல்லும்போது....

நான் இருக்குற இடத்துல இருந்து ஒன்ற மணி நேரம் ஆகும் ... ஆறு மணிக்கு எந்துரிச்சா சரியாய் இருக்கும் ...ஆனா நமக்கு எட்டுக்கு முளிகிறது தான் பழக்கம் ?! என்ன செய்ய அலாரம் கிலாரம் வச்சு ரொம்ப கஷ்டப்பட்டு ஆறு முப்பதுக்கு முழிச்சி பேருந்து நிறுத்தத்திற்கு  போறப்ப மணி ஏழு பத்து ஆகும் "12b"  வரும் போய் வடபழனி பேருந்து நிலையத்திற்கு போனா "525"ய விட்டுருப்பேன் சரி குன்றத்தூர் போய் லிப்ட் வாங்கி போய்டலாம்னு "88"ல ஏறி குன்றத்தூர் போறப்ப எட்டேமுக்கால் தாண்டிடும் லிப்டு வாங்கிடலாம்னு போனா ஒரு பய நிறுத்தமாட்டான் அப்டியே ரூமுக்கு போலாம்னு தோணும் திரும்பி போன அண்ணா உதைபாங்க .அதனால லாரி ய  குறுக்க மடக்கி நாங்க ஒரு மூணு பேர் ஒம்போதேகால்கு  பதிலா   ஒம்போதே முக்கல்கு  உள்ள போவோம் நாங்க இவ்ளோ கஷ்டப்பட்டு வர்றத பாத்துட்டு என்ன நேனைச்சங்கன்னு தெரியல ஒரு வாரமா ஒரு பய  கூட  பாடம் எடுக்க வரல ...
என்ன சிவாஜி இப்டி ஆகி போச்சேன்னு!!! போய் வாகுபரைல உட்காந்தா ரெண்டு மணி நேரம் மொக்க மொக்க மரண மொக்க போட்டுட்டு எடுத்துட்டு வந்த எல்லா சோத்து மூடியும் முடிச்சிட்டு அங்கயே ஒரு தூக்கம் தூங்கிட்டு எந்திரிச்சா மணி மூணு சரி கேளம்பலம்னா திரும்பவும் லிப்டு !!!
அப்துல் கலாம் சொன்ன "கனவு காணுங்கள் " டயலாக் எங்க கலூரிக்கு சூட் ஆகும் எப்படி தெரியுமா
இந்த வருசமாவது பிகர்  வரும்னு கனவு காணுவோம்!!!
நல்ல டேலண்டன டீச்சர் வருவாங்கன்னு கனவு காணுவோம் !!
எல்லாமே கனவா போச்சு !!!
இன்னொரு டயலாக் சூட் ஆகும் அடு என்ன நா "௨௦௨௦ இல் இந்திய வின் வல்லரசு "
அது போல எங்க கலூறியும் ௨௦௨௦ தான் வளரசு ஆகும் போல
எப்புடியும் நா இருக்கும்போது ஆகாது அது மட்டும் புரிஞ்சுபோச்சு !!!
முடிச்சிட்டு டிகிரி வாங்குனா சரி ?!
(டீ ஆத்த விற்றுவான்களோ ?!@ பயமா இருக்கு )
தல சொன்ன மாதிரி கனவு காணுவோம்
(தல பல அர்த்தத்தோடதான்   சொல்லிறுக்காறு )