Pages

Wednesday, July 28, 2010

நான் எடுத்த நமீதா போட்டோ !!!

இன்னக்கி ஒரு படபதிவு போடலாம்னு தோனுச்சு என்ன செய்யலாம்னு யோசிச்சப்பதான் நம்ம நமி படம் நினைப்பு வந்துச்சு

இப்டியெல்லாம் டிரையல் ரூம்ல போட்டோவ வச்சா...நாங்க எப்டி நம்பி உள்ள போறது...


நான் ட்ரெஸ்ஸே போட்டு பாக்கல போட்டோவ மட்டும் பாத்துட்டு வந்துட்டேன் : )

நீங்க கூட நமீதான்னு டைட்டில் பாத்துட்டுதான வந்தீங்க அதுக்குதான் கம்பி விளம்பரத்தில் கூட நமிதாவ போடுறாங்க அதே ஐடியாதான்
__________________________________________________________________________

அடுத்து நம்ம "நோ பார்கிங்தான்"


இது என்னவோ தனி கலைன்னு நம்ம ஆளுங்க நினைக்கிறாங்க  போல அந்த அறிவிப்புக்கு ரெண்டு பக்கமும் இடம் இருக்கும் ஆனா பாருங்க முட்டிதான் வச்சிருக்காரு தல !!

கேட்டா "தடைகளை  தடை  செய்யும் சங்கம்னு " ஒரு பேர் வேற !
இதுகல என்ன செய்ய மாதவன் மாதிரிதான் கேக்கணும் 
இப்ப என்ன செய்ய
 
________________________________________________________________________

அட எங்க ஊர்தான்பா ஒரே பேர வித விதமா எழுதுற தெரம இவங்களுக்குதான் இருக்கு நெறைய ... இந்த ஊர் பக்கம் வராதவங்க வந்தா அருவி எங்க இருக்கு கொரங்கு எங்க  இருக்குனு கேக்குறாங்க பாஸ் என்ன செய்ய முடியும் அதான் என்னோட சோகத்த  இங்க சொல்றேன் ....நீங்களாச்சும் எங்க ஊருக்கு வந்தா தெளிவா இருங்க !
_____________________________________________________________________

போன வாரம் பக்கத்துல தெரிஞ்சவங்க வீட்டுக்கு போனேன்
அங்கதான்  இந்த கொடுமைய பாத்தேன் என்னதான் சின்ன கொழந்த அடம் புடிச்சாலும் பார்சல் பண்றதெல்லாம் ஓவர்
புரியலையா பாருங்க


திடீர்னு பாத்துட்டு ஷாக் ஆய்ட்டேன் கார்கோ போட்டி குள்ள போட்டு விளையாடுறாங்களாம் கொய்யால

இப்டியடா விளையாடுவீங்க உட்டா பார்சல் பண்ணி வேய்ட் போட்டு அனுபிருவாங்க  போல ...

_____________________________________________________________________

த்ரீ இடியட்ஸ்  படம் பாத்துட்டு ரொம்ப பீல் பண்ணிட்டு இருந்த நேரத்துல எங்க வகுப்பு ஒரு மூணு பேர் பேசிட்டு இருந்தாங்க நான் எப்போதுமே கடைசி பெஞ்ச்தான் அவுங்கல பாத்தா நம்ம  த்ரீ இடியட்ஸ் மாதிரியே இருக்கு அங்கயே புடிச்சிடேன்ல படத்த(எங்களுக்கு கிட்னி அதிகம்)

படத்தோட ஸ்டில் பாத்தீங்கன்னா தெரியும் !!!
அப்டி இல்லனா என்ன கேக்காதீங்க !

சரி கடைசியா ஒரு தகவல்
உங்களுக்கு தெரிஞ்ச நம்ம ஜில்தண்ணி யோட போட்டோ ஒன்னு மாட்டிருக்கு
பாத்து பயந்துடாதீங்க அப்புறம் ரகசியமா வச்சிகோங்க !!!அட தத்ரூபமா இருக்குல்ல என்ன போஸ் என்ன போஸ் ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம்  !!!!

16 comments:

அரசூரான் said...

அடப் பாவிங்களா... இன்னுமா திருந்தல... ஐ மீன் அந்த ரயில்வே டேசன் போர்ட திருத்தல? வரலாறு முக்கியம்-ன்னு வெச்சிருக்காங்க போல... ஐ நான் குற்றாலத்தில் பிறந்தவன்.

Chitra said...

ஜில் தண்ணி, இந்த போட்டோ போட்ட குற்றத்துக்காக, உங்களை கடித்து குதற, அந்த நாயை அவுத்து விட்டு விட்டார் என்று நியூஸ் வந்து இருக்குதே....

வெறும்பய said...

ஐயையோ . பயமா இருக்குங்க...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

என் அனுமதியின்றி புகைப்படத்தை வெளியிட்டதற்க்காக உன் மேல இல்லனா கீழ கேசு போடலாம்னு இருக்கேன் :)

என்ன கேசு போடலாம் ???

ஜில்தண்ணி - யோகேஷ் said...

@அரசூரான்

//அடப் பாவிங்களா... இன்னுமா திருந்தல... ஐ மீன் அந்த ரயில்வே டேசன் போர்ட திருத்தல? வரலாறு முக்கியம்-ன்னு வெச்சிருக்காங்க போல... ஐ நான் குற்றாலத்தில் பிறந்தவன்.//

தமிழ்லயும் குற்றாலம்னு தான் இருந்துச்சு,போன வருசம் தான் மாத்துனாங்க

இங்கிலீஷ்ல மாத்த இன்னும் எத்தன் வருசம் ஆகுமோ ??

ஜில்தண்ணி - யோகேஷ் said...

@சித்ரா

///ஜில் தண்ணி, இந்த போட்டோ போட்ட குற்றத்துக்காக, உங்களை கடித்து குதற, அந்த நாயை அவுத்து விட்டு விட்டார் என்று நியூஸ் வந்து இருக்குதே.... ///

ஏற்கனவே வீட்டுக்கு வந்தப்ப நாய அவுத்துவுட்டு வேடிக்கை பாத்ததுக்குதான் பய இந்த போட்டோவ போட்டிருக்கு போல

அடுத்த முறை இன்னும் முறையா கவனிச்சி விட வேண்டியது தான்(நாய வைத்து தான்)

ஜில்தண்ணி - யோகேஷ் said...

@வெறும்பய

//ஐயையோ . பயமா இருக்குங்க... //

அந்த பயலுக்கு என்ன ஒரு கொலை வெறி....என் போட்டோவை வைத்தே ஊர காலி பண்ணிடலாம்னு பாக்குரானா

சௌந்தர் said...

அந்த ரெண்டு பேர் இருக்காங்க யார் நம்ம ஜில்....

raman- Pages said...

//நான் ட்ரெஸ்ஸே போட்டு பாக்கல போட்டோவ மட்டும் பாத்துட்டு வந்துட்டேன் : )//

போட்டோ பாக்கவே ட்ரஸ் போடாம இருக்கறதெல்லாம் டூ மச் நண்ப்ரெய்......:-))))

பட்டாபட்டி.. said...

உள்ள வரலாமா?....ஹி..ஹி

ஜில்தண்ணி - யோகேஷ் said...

பட்டா இங்க நமீதா இல்ல உள்ளே வாங்க :)

அருண் பிரசாத் said...

யாராவது 6 வித்தியாசம் கண்டுபிடிங்க பார்க்கலாம்

ப.செல்வக்குமார் said...

" சுவற்றில் நோட்டீஸ் ஒட்டாதீர் " இதுமேல ஒரு நோட்டீஸ் ஒட்டிட்டா நோட்டீஸ் ஒட்டாதீர் அப்படிங்கறதே தெரியாதுல்ல ...!!

நியோ said...

நம்ப ஜில் ...அப்புறம் ...த்ரீ இடியட்ஸ் ...சூப்பர் ...

Gayathri said...

ஹா ஹா என்ன கொடுமை இது??? என் இப்படி கோவமா இருகார் யோகேஷ்

ஜில்தண்ணி - யோகேஷ் said...

//என் இப்படி கோவமா இருகார் யோகேஷ்//

ஏங்க அது கோவம் இல்லீங்க

அது டெர்ரர் ஃபேசு எப்போது கொடுரமாத்தான் இருக்கும்