Pages

Friday, July 16, 2010

ப்ரபாவுக்கு எமி எலுதும் "love letter"

உண்ன முதல்ல்ள்ள  மதராசபட்டினம் படம் பாக்க வந்தபோ பாத்தேன் !
அந்தநோடியே முடிவு பண்ணிட்டேன் உங்க அம்மா தாலி எனக்குதான்னு !
(அடி பாவிமகளே உனக்கு புதுசாவே வாங்கிதரேண்டி எமி !  )
நா நிறையா கஸ்டபட்டு படத்துக்கு தமில்ல பேசுனேன் அதவிட அதிகமா கஸ்டபட்டு இந்த லேட்ட்டர் எலுதுறேன் 
உனக்கு ஒரு கவித்த எழுத்தி   வச்சிர்ருகேன் !(கவித்தயே எழுதிட்டியா !)

ப்ரபா உன்னோட காதலி நான் எலுதும் லெட்டேறு !
உன்ன நெனைக்கும்போது கவித்தயா கொட்டுது !
அனா அத எலுத  நெனச்சா டமில்ல  வர்த்த முட்டுது !(ஆஹா பிரமாதம் கவித! இல்ல கவித்த கவித்த!! )
உனக்காக நா இங்கிலிஷ்ல போயமே  எலுதுவேன் !
அனா நீ ஒரு படிக்கதெரியாத பண்ணி !(சரி விடு தெரிஞ்சுபோச்சா ! )
அதாலதான் டமில் ல எலுதுறேன் !
உன்னோட களுதை எல்லாம் நல்லா இருக்கா ?
என்னோட பண்ணி எல்லாம் நல்லா இருக்கு!
எனக்கு உண்டான காயம் அது தன்னால  ஆறிடும்
அது என்ன எழவோ தெரியல உன்ன பாத்ததுக்கு  அப்புறம் ஒன்னும் ஆரல !
ஏன் காதல் என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அளுகயா வருது
எங்க நா அளுது என்  மேக் அப் களஞ்சி போயிடுமோனு  நெனைக்கும்போது அல்லாமே நின்னுடுது !
(ஐயோ அப்போ மேக் அப் இல்லனா அவ்ளோதானா ! )

 எமிக்கு தமிழ் தெரியாதுபா அதான் எழுதுபிலை !!!  


நல்லா இருக்கா ப்ரபா இந்த கவித்தய எனக்கு கமல் சார்தான் சொல்லிதந்தாறு !!


இதனால நான் சொல்ல வந்தது என்னனா எமி பொண்ணு என்னதான் காதலிக்குது அதோட இந்த ஜில்ல்தண்ணி ,வழிப்போக்கன் இன்னும் எத்தன பேர் லவ் லெட்டர் எழுதுனாலும் வேலைக்கே அவாது மனச மாத்திகிட்டு போய் வேலைய  பாருங்க  !!!!

எங்கள  சேத்து வைக்க அவுங்க அப்பாகிட்ட பேசணும் உதவி பண்ணுங்க !!!!!
 இப்படிக்கு  உங்கள் மச்சான் (புரியலையா எமி உங்க தங்கச்சி பா )

குத்தாலத்தான் பிரபா (இப்பல்லாம் ரேடியோவ போட்டா ஒரே லவ் பாட்டா கேக்குறேன் ?!)

பதினெட்டு வயசு ஆனவங்க கண்டிப்பா வோட்டு போடணும் !! 
கமல் சொல்லி இருக்கார்  !!

15 comments:

வெறும்பய said...

யோவ் குத்தாலத்தான்... இருயா இரு சுடு தண்ணி மன்னிச்சுக்கோ ஜில்தண்ணியோட வரேன்...

யார் ஆளு யாருக்கு லெட்டர் எழுதுறது...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

மாப்பு நான் எழுதுன லெட்டரால எத்தன பேருக்கு stomach fire ஆயிருக்கு பாரு

நேத்து வழிப்போக்கன் இன்று குத்தாலத்தான் நாளக்கி எதாச்சும் குரங்கு கூட கவித எழுதும் போல :)

என்ன பண்றது என்னோட ஆளு அவ்வளவு அழகாச்சே :(

வெறும்பய said...

வர வர ஜில்லு நீயும் எனக்கு எதிராவே வந்துகிட்டு இருக்க..

அன்னைக்கு நான் எழுதி எமிகிட்டே குடுக்க சொன்னா கவிதைய நீ உன்னோட பதிவா போட்டுட்ட..

குத்தாலத்தான் said...

@வெறும்பய
தல
நீங்க லவ் பண்றது முக்கியம் இல்ல
அவ லவ் பண்ணனும் !
அவ என்னதான் லவ் பண்ணுறா "கவித்தைய" பதீங்கள்ள !!!

ஜில்தண்ணி - யோகேஷ் said...

மாப்பு வேணாம் பப்ளிக் பப்ளிக் !!

நம்ம டீல மறந்துட்டியே மாமா

குத்தாலத்தான் said...

@ஜில்தண்ணி - யோகேஷ்
எனக்கு stomach fire இல்ல மச்சி உனக்குதான் bp அதிகமாகுதுன்னு கேள்விபட்டேன்!

"உடம்ப பாத்துக்கோ மனச மாத்திக்கோ"

என்ன புரிதா இது நான் எழுதுனது இல்ல அவ எழுதுனது சரியா !!

வெறும்பய said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

மாப்பு வேணாம் பப்ளிக் பப்ளிக் !!

நம்ம டீல மறந்துட்டியே மாமா //

நம்ம பிரச்சனைய அப்புறம் வச்சுப்போம்..

வாடா மாமா களத்தில இறங்கு..இன்னைக்கு ...
குத்தாலமா நம்மளான்னு ஒரு கை பாத்திருவோம்...

வெறும்பய said...

குத்தாலத்தான் said...

@வெறும்பய
தல
நீங்க லவ் பண்றது முக்கியம் இல்ல
அவ லவ் பண்ணனும் !
அவ என்னதான் லவ் பண்ணுறா "கவித்தைய" பதீங்கள்ள !!!

///

யோவ் அது கவிதை இல்லையா கட்டுரை..
அதுவும் உனக்கு எழுதினதில்ல ..
அட்ரெஸ் மாறி வந்திருக்கு பாரு...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

@வெறும்பய

மாப்சு இது கட்டுரை தான்
பக்கத்து வீட்டு மாமி பொன்னு எழுதுன leave letter டா இது

குத்தாலத்தான் said...

@வெறும்பய,ஜில்தண்ணி - யோகேஷ்
அது எப்புடிய்யா அட்ரஸ் மேரி வரும் என்ன எவ்ளோ வருனிச்சி ;) எழுதிருக்கா !
நானும் முடிவு பண்ணிட்டேன்.
தாலியும் தயார் பண்ணிட்டேன் .
அவ அப்பாட்ட பேசிட்டு கட்டிடுட வேண்டியதுதான் !
ரசிகர் மன்றம் வைக்க சொன்னா லவ் லெட்டரா எழுதுறீங்க !!
எங்க மாமா கிட்ட மாட்டிவிடுறேன் !

குத்தாலத்தான் said...

@வெறும்பய,ஜில்தண்ணி - யோகேஷ்
அண்ணனா லட்சணமா கல்யாணத்துக்கு வந்து ஆசீர்வாதம் பண்ணுங்க !
அத விட்டுட்டு லவ் கிவ்ன்னு சுத்திகிட்டு திரியாதீங்க !:)

ஜில்தண்ணி - யோகேஷ் said...

மாப்ள உண்மையா ஏமிப் பொண்ணுக்கு நீயே மொக்கையா ஒரு காதல் கவித எழுதியிருந்தால் கூட போனா போதுன்னு ஏமியோட ஒரு போட்டா எடுத்துக்க வாய்ப்பு கொடுத்திருப்பேன்

அத விட்டுட்டு எங்கேயோ பொருக்கிட்டு வந்த லெட்டர தூக்கி பதிவுல போட்டுட்டு ஏமி எனக்குத்தான் எனக்குத்தான்னா எப்புடி ? எப்புடி ?

Gayathri said...

இந்த லெட்டர் விஷயம் அந்த எமி பொண்ணுக்கு தெரியுமோ???

குத்தாலத்தான் said...

@Gayathri
தெரியாமலா லெட்டர் போடுறாங்க !!!

MANO said...

LETTER SUPER...
CONGRATS

MANO