Pages

Wednesday, August 18, 2010

எனக்கு உங்க complan வேணும் !!!

அட ஒன்னும் இல்ல பாஸ் !
நான் இந்த தமிழ் பதிவுக்கு வந்ததுக்கு காரணமே தமிழ் மேல ஒரு சின்ன ஈர்ப்புதான்...
ஆனா இதுல இதுவரைக்கும் எழுதுனதுல எவ்ளோ பிழைன்னு பாத்தா நான் போட்டா பதிவோட பத்து மடங்கு அதிகமா இருக்கு !
அதனால எழுத ஆரம்பிச்சா  நிறைய யோசிச்சி பாதில மூடிட்டு போய்டுறேன் !!
நான் போடுற பதிவு எப்படியோ ஆனா எனக்கு நல்ல நண்பர்கள் கிடைச்சாங்க மிக்க மகிழ்ச்சி !!
அவுங்க பதிவெல்லாம் படிக்கிறப்போ எப்டி எழுதுறாங்கன்னு யோசிப்பேன் !
அதுக்குத்தான் இந்த பதிவு
உங்க complan  எனக்கு கொஞ்சம் கொடுங்க !!!
ஒண்ணுமில்ல கொஞ்சம் "ஊக்கம்+ஆதரவு+அன்பு+அப்புறம் பின்னூட்டம்" அவ்ளோதான்
கூடவே தப்பு இருந்தா சொல்லுங்க !(அதான்பா feedback :) )


எதுக்கு complan ன்னு  கேக்குறீங்களா  வளரனும்ல அதுக்குத்தான் !!
(நண்பர்கள் complan  கொடுத்தாதான் இங்க வளர முடியும்னு கேள்விபட்டேன் )உங்களை எல்லாம் நான் ஒரு hamam சோப்பாதான் பாக்குறேன் ஏன்னா "நீங்க இருக்க பயம் ஏன் ?"
colgate ஆ கூட இருங்க "annonymous கமெண்ட்ஸ் எதிர்த்து போராட"
எனக்கு maggie செய்ய கத்து கொடுங்க "ரெண்டு நிமிஷத்துல new post "
நீங்க என் ப்ளாக்ல ஒரு airtel லா  இருங்க "express yourself "
நா கண்டிப்பா vodafone ஆ இருப்பேன் "wherever  you  go i will follow you "(அதன்பா twitter ,facebook ,gmail : )
எப்படியாவது என்ன horlicks ஆ மாத்திடுங்க "sharper , stronger , taller "
நமக்கு இந்த ப்ளாக் ஒரு nokia வா இருக்கும்ன்னு நம்புறேன் "connecting people "
என் மேல sony ericsson ஆ இருங்க "make believe "
நான் கண்டிப்பா aquafina வா இருப்பேன் "purity guaranteed "
கடைசியா நான் 3 idiots ன்னு சொல்லி கெளம்புறேன் "all is  well "
எண்ட ஒருத்தர் apple  ன்னு சொன்னார் அதான் இப்டி யோசிச்சேன் "think different "
அப்துல் கலாமே addidas ன்னு சொல்றார் தெரியுமா "immpossible is nothing " நம்ம அத பின்தொடர்வோம்ன்னு
முடிவெடுத்து nike ஆ செஞ்சுட்டேன் "just do it "
சரி உங்க கிட்ட kodak  ஆ இருக்கனும்ன்னு நெனச்சேன் அதான் "share moments share life "


"paper ல தப்பு பண்ணாலும் lifeல தப்பு பண்ணாலும் "rubber " பயன்படுத்துங்க"--(ads for kohinoor condoms)

உங்க விளம்பரம் இங்கே இடம் பெற அணுக வேண்டிய முகவரி "Post a Comment"

 
இவ்ளோ நேரம் பொறுமையா படிச்சதுக்கு .....

எப்டி இருந்தாலும் என் கூட இருங்க உறுதுணையா !!
சரி சீக்கிரமா ஒரு நல்ல பதிவோட வரேன் !!!

இப்ப dell மறந்துடாதீங்க "yours is here  " (அதான்பா கமெண்ட்ஸ் !!)

19 comments:

Chitra said...

Vasan Eye Care:

(நாங்க இருக்கோம்!)

மங்கள் அண்ட் மங்கள்: (வாழ்த்துக்கள்!)

குத்தாலத்தான் said...

@Chitra
அதேதான் க்கா ...

வெறும்பய said...

எப்டி இருந்தாலும் என் கூட இருங்க உறுதுணையா !!

Gayathri said...

நாங்கள் அனைவரும் Mc Donalds மாதிரி...We love to see you smile.

ஜில்தண்ணி - யோகேஷ் said...

சரி சரி நான் தாரேன் பூஸ்ட்
(boost is the secret of our energy)

A.சிவசங்கர் said...

இதெயெல்லாம் எதிர்பார்த்த அரசியல் பண்ண முடியுமா பாஸ்

Balaji saravana said...

காம்ப்ளான் கொடுத்தாச்சு!
அதான் அன்பு + வோட்டு + பின்னூட்டம் + Follow
சீக்கிரம் வளருங்க நண்பா!

ப.செல்வக்குமார் said...

*.உங்க ப்ளாக் philips மாதிரி (Philips - Sense & Simplicity ).
*.சும்மா hyundai மாதிரி போங்க (Hyundai - Drive Your Way )
*.நான் sbi மாதிரி (SBI - With You all the Way ).

ரமேஷ் said...

ஏன் இப்படி எல்லாம்..ஒரு வேலை சோப்பால இருக்குமோ?

வால்பையன் said...

//"paper ல தப்பு பண்ணாலும் lifeல தப்பு பண்ணாலும் "rubber " பயன்படுத்துங்க"--(ads for kohinoor condoms)//


சூப்பர்!

குத்தாலத்தான் said...

@வெறும்பய
நன்றி தல !

குத்தாலத்தான் said...

@Gayathri said ...
நாங்கள் அனைவரும் Mc Donalds மாதிரி...We love to see you smile.//


thanks to vasan eye care ....
"நாங்க இருக்கோம் "
அதான்பா பதிவர்கள் !

குத்தாலத்தான் said...

@ ஜில்தண்ணி - யோகேஷ் said...

சரி சரி நான் தாரேன் பூஸ்ட்
(boost is the secret of our energy)


நீங்கள் கொடுக்கும் அனைத்தும் வரவேற்க்கப்படும் !!!

குத்தாலத்தான் said...

@Balaji saravana said...
சீக்கிரம் வளருங்க நண்பா!


நன்றி தல !

குத்தாலத்தான் said...

@ப.செல்வக்குமார் said...
:)

குத்தாலத்தான் said...

@ ரமேஷ் said...

ஏன் இப்படி எல்லாம்..ஒரு வேலை சோப்பால இருக்குமோ?வருகைக்கு நன்றி

குத்தாலத்தான் said...

@வால்பையன் said...


சூப்பர்!நன்றி தல !

அகல்விளக்கு said...

ஹாஹா....

ஓக்கே நண்பா...

எஸ்.கே said...

பின்னூட்டங்கள் இலவசம்! வாழ்த்துக்கள்!