அட ஒன்னும் இல்ல பாஸ் !
நான் இந்த தமிழ் பதிவுக்கு வந்ததுக்கு காரணமே தமிழ் மேல ஒரு சின்ன ஈர்ப்புதான்...
ஆனா இதுல இதுவரைக்கும் எழுதுனதுல எவ்ளோ பிழைன்னு பாத்தா நான் போட்டா பதிவோட பத்து மடங்கு அதிகமா இருக்கு !
அதனால எழுத ஆரம்பிச்சா நிறைய யோசிச்சி பாதில மூடிட்டு போய்டுறேன் !!
நான் போடுற பதிவு எப்படியோ ஆனா எனக்கு நல்ல நண்பர்கள் கிடைச்சாங்க மிக்க மகிழ்ச்சி !!
அவுங்க பதிவெல்லாம் படிக்கிறப்போ எப்டி எழுதுறாங்கன்னு யோசிப்பேன் !
அதுக்குத்தான் இந்த பதிவு
உங்க complan எனக்கு கொஞ்சம் கொடுங்க !!!
ஒண்ணுமில்ல கொஞ்சம் "ஊக்கம்+ஆதரவு+அன்பு+அப்புறம் பின்னூட்டம்" அவ்ளோதான்
கூடவே தப்பு இருந்தா சொல்லுங்க !(அதான்பா feedback :) )
எதுக்கு complan ன்னு கேக்குறீங்களா வளரனும்ல அதுக்குத்தான் !!
(நண்பர்கள் complan கொடுத்தாதான் இங்க வளர முடியும்னு கேள்விபட்டேன் )
உங்களை எல்லாம் நான் ஒரு hamam சோப்பாதான் பாக்குறேன் ஏன்னா "நீங்க இருக்க பயம் ஏன் ?"
colgate ஆ கூட இருங்க "annonymous கமெண்ட்ஸ் எதிர்த்து போராட"
எனக்கு maggie செய்ய கத்து கொடுங்க "ரெண்டு நிமிஷத்துல new post "
நீங்க என் ப்ளாக்ல ஒரு airtel லா இருங்க "express yourself "
நா கண்டிப்பா vodafone ஆ இருப்பேன் "wherever you go i will follow you "(அதன்பா twitter ,facebook ,gmail : )
எப்படியாவது என்ன horlicks ஆ மாத்திடுங்க "sharper , stronger , taller "
நமக்கு இந்த ப்ளாக் ஒரு nokia வா இருக்கும்ன்னு நம்புறேன் "connecting people "
என் மேல sony ericsson ஆ இருங்க "make believe "
நான் கண்டிப்பா aquafina வா இருப்பேன் "purity guaranteed "
கடைசியா நான் 3 idiots ன்னு சொல்லி கெளம்புறேன் "all is well "
எண்ட ஒருத்தர் apple ன்னு சொன்னார் அதான் இப்டி யோசிச்சேன் "think different "
அப்துல் கலாமே addidas ன்னு சொல்றார் தெரியுமா "immpossible is nothing " நம்ம அத பின்தொடர்வோம்ன்னு
முடிவெடுத்து nike ஆ செஞ்சுட்டேன் "just do it "
சரி உங்க கிட்ட kodak ஆ இருக்கனும்ன்னு நெனச்சேன் அதான் "share moments share life "
"paper ல தப்பு பண்ணாலும் lifeல தப்பு பண்ணாலும் "rubber " பயன்படுத்துங்க"--(ads for kohinoor condoms)
உங்க விளம்பரம் இங்கே இடம் பெற அணுக வேண்டிய முகவரி "Post a Comment"
இவ்ளோ நேரம் பொறுமையா படிச்சதுக்கு .....
எப்டி இருந்தாலும் என் கூட இருங்க உறுதுணையா !!
சரி சீக்கிரமா ஒரு நல்ல பதிவோட வரேன் !!!
இப்ப dell மறந்துடாதீங்க "yours is here " (அதான்பா கமெண்ட்ஸ் !!)
நியூஜெர்சி திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம் - தீபாவளி பட்டிமன்றம்
-
எனது இலக்கியப் பயணத்தில்..
நியூ ஜெர்சி, அமெரிக்காவில் உள்ள திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தில் இருந்து..
NJ Thiruvalluvar Tamil Sangam
தீபாவளியை முன்னிட்...
4 days ago
19 comments:
Vasan Eye Care:
(நாங்க இருக்கோம்!)
மங்கள் அண்ட் மங்கள்: (வாழ்த்துக்கள்!)
@Chitra
அதேதான் க்கா ...
எப்டி இருந்தாலும் என் கூட இருங்க உறுதுணையா !!
நாங்கள் அனைவரும் Mc Donalds மாதிரி...We love to see you smile.
சரி சரி நான் தாரேன் பூஸ்ட்
(boost is the secret of our energy)
இதெயெல்லாம் எதிர்பார்த்த அரசியல் பண்ண முடியுமா பாஸ்
காம்ப்ளான் கொடுத்தாச்சு!
அதான் அன்பு + வோட்டு + பின்னூட்டம் + Follow
சீக்கிரம் வளருங்க நண்பா!
*.உங்க ப்ளாக் philips மாதிரி (Philips - Sense & Simplicity ).
*.சும்மா hyundai மாதிரி போங்க (Hyundai - Drive Your Way )
*.நான் sbi மாதிரி (SBI - With You all the Way ).
ஏன் இப்படி எல்லாம்..ஒரு வேலை சோப்பால இருக்குமோ?
//"paper ல தப்பு பண்ணாலும் lifeல தப்பு பண்ணாலும் "rubber " பயன்படுத்துங்க"--(ads for kohinoor condoms)//
சூப்பர்!
@வெறும்பய
நன்றி தல !
@Gayathri said ...
நாங்கள் அனைவரும் Mc Donalds மாதிரி...We love to see you smile.//
thanks to vasan eye care ....
"நாங்க இருக்கோம் "
அதான்பா பதிவர்கள் !
@ ஜில்தண்ணி - யோகேஷ் said...
சரி சரி நான் தாரேன் பூஸ்ட்
(boost is the secret of our energy)
நீங்கள் கொடுக்கும் அனைத்தும் வரவேற்க்கப்படும் !!!
@Balaji saravana said...
சீக்கிரம் வளருங்க நண்பா!
நன்றி தல !
@ப.செல்வக்குமார் said...
:)
@ ரமேஷ் said...
ஏன் இப்படி எல்லாம்..ஒரு வேலை சோப்பால இருக்குமோ?
வருகைக்கு நன்றி
@வால்பையன் said...
சூப்பர்!
நன்றி தல !
ஹாஹா....
ஓக்கே நண்பா...
பின்னூட்டங்கள் இலவசம்! வாழ்த்துக்கள்!
Post a Comment