Pages

Sunday, October 17, 2010

நான் பார்த்து மிரண்டு போன நிழற்படங்கள் !!



என்ன ஒரு ரௌடித்தனம் :)





இந்த உடம்பு இதையெல்லாம் தங்குமா ?





டைம் போகலைன்னா இப்டியெல்லாம் யோசிப்பாங்களா ?




ஆஹா அப்துல்கலாம் கண்ட வல்லரசு கனவு சீக்கிரமே நடக்க போகிறது ! :)





இத அடிச்சு முடிச்ச உடனே அவருக்கு கான்செர் வந்துரும்ன்னு நெனைக்கிறேன் என்ன சொல்றீங்க ?

21 comments:

மங்குனி அமைச்சர் said...

ஒரு மார்கமாத்தான் இருக்கு

Unknown said...

@மங்குனி அமைசர்
ஆமா தல !

ஜில்தண்ணி said...

உனக்கு என்ன ஒரு வில்லத்தனம் :)

ஜில்தண்ணி said...

இதுல ஒன்னோட அந்த போட்டோவையும் போட்டிருந்தா சரியா இருந்துருக்கும் :)

Unknown said...

@ஜில்தண்ணி - யோகேஷ்
யோவ் எந்த போட்டோ ?

ஜில்தண்ணி said...

// @ஜில்தண்ணி - யோகேஷ்
யோவ் எந்த போட்டோ ? ///

பப்ளிக்ல வேணாம்யா #மெசேஜ் அனுப்புறன்

Unknown said...

@ஜில்தண்ணி - யோகேஷ்
யோவ் பழைய பகையெல்லாம் வேனாம்யா பேசி தீத்துக்கலாம் !

மதுரை சரவணன் said...

super photos. thanks for sharing.

Unknown said...

@மதுரை சரவணன்
வருகைக்கு நன்றி தல !

Jackiesekar said...

முதல் படம் செமை...குத்தாலத்தான்..

Unknown said...

@ஜாக்கி சேகர்
நன்றி தல !

எஸ்.கே said...

எல்லாமே டாப்! சூப்பர்!

Anonymous said...

இத அடிச்சு முடிச்ச உடனே அவருக்கு கான்செர் வந்துரும்ன்னு நெனைக்கிறேன் //
அதுக்கு அப்புறம் அவன் உயிரோட இருந்திருப்பானா என்ன? :)

Unknown said...

tham adikarudan un kanna uruthutha??

Chitra said...

மிரட்டல்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஹ்ஜ்ட்கிப்ஹவ்ட்ப்;dwhlfdwhvdnvh;i

Unknown said...

@எஸ்.கே
நன்றி தல !

Unknown said...

@Balaji saravana
நன்றி தல !

Unknown said...

@Chitra
மிக்க நன்றி அக்கா !

Unknown said...

@வெறும்பய
என்ன ஆச்சு மச்சி !

Unknown said...

@manik basha
அப்டிலாம் இல்லையே ! :)