இந்த பதிவுலகில் எனக்கு பிடித்த பதிவர்கள் ஏகப்பட்ட பேர் இருக்காங்க,அதனால் கொஞ்சம் புதியவர்களில் இருந்து தொடங்குகிறேன்
தங்களுக்கு நேரம் கிடைத்தால் இவர்களை படியுங்கள்,பின்னூட்டமிடுங்கள்,அவர்களுக்கு ஊக்கமளியுங்கள்
குத்தாலத்தான் - பிரபாகர்
கொசு பிடிக்க spiderman!!!
பக்கத்துக்கு வீட்டு சண்டை !!
மனோ- A baby from coimbatore
கோவையில் இருக்கும் நண்பர்,பதிவர் மனோஇவரின் டைரி குறிப்புகளையே நம்முடன் பகிர்பவர்,அத்தனையும் அருமையாக இருக்கும் நினைவுக் குறிப்புகள், நல்ல விமர்சகரும் கூட
இவரின் சில பதிவுகள்
ஒரு காதலின் டைரி குறிப்புகள் - 6
நான் மகான் அல்ல - இசை விமர்சனம்
தமிழ் தலைமகன் - வில்சன்
இவர் தன் அனுபவங்களை நம்முடன் பகிரும் விதமே அற்புதமாக இருக்கும்,இவரையும் படித்துப் பாருங்கள்
கடலடியில் ஒரு தமிழன் (பாகம்-4)
கடவுள் இருக்கிறார்
இயந்திரப் பறவை - பாகம் 1
சிவதரிசன் - காரைத்தீவு
காரைத்தீவு என்ற தெரியாத ஊரிலிருந்து எழுதும் நண்பர்,விலங்குகளை பற்றிய அரிதான பதிவுகளை எழுதும் பதிவர்,இவர் பதிவுகள் சிலநீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா?
85ஆவது வயதில் விமான கறுப்பு பெட்டி'யின் தந்தை மரணம்
சில கடல்வாழ் உயிரினங்களும் அவற்றின் தனிச் சிறப்புக்களும்
மீண்டும் சந்திப்போம் !!!!


20 comments:
நான் என்னத்த சொல்ல அதான் அவரே சொல்லிட்டாரே !!
ஜில்லு நல்ல அறிமுகங்கள்...என்னை போன்றவர்களுக்கு அனைத்தும் புதியது... நன்றி நண்பா
நண்பரே...
வாழ்த்துக்கள்...
அறிமுகங்கள் அருமை.
உங்கள் வலைப்பூவின் டெம்ப்ளெட்டை மாற்றாலாமே... ஓரங்களின் கலர் எழுத்துக்களை விஞ்சி நிற்கிறது.
வாழ்த்துகள் :))
நன்று.... படிக்கிறேன்... தகவலுக்கு மீண்டும் நன்றி. வாழ்த்துக்கள்.
அறிமுகங்கள் அனைவருக்கும் , உங்களுக்கு என் வாழ்த்துக்கள் . அனைவரையும் விரைவில் வாசித்து விடுகிறேன் . பகிர்வுக்கு NANRI !
ஜில்லு நல்ல அறிமுகங்கள்... அனைத்தும் புதியது... நன்றி நண்பா
arumai nanbare. innoru valaisaramaa
நண்பர்கள் அறிமுகம் நன்றி ஜில்லு...நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்..
வில்சன் சார் தவிர, மற்ற அனைவரும் புதிய அறிமுகங்களே..... அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
(follow பண்றேன், குத்தாலத்தான்ஸ்)
அறிமுகங்கள அழகா அறிமுக படுத்தி இருக்கீங்க, அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் தம்பி ..
அருமையான அலசல் ..தொடருங்கள்
மாப்பு ..!! நல்ல விசங்கள் கூட அடிக்கடி பண்ணுற ..!! வாழ்த்துக்கள் ..!!
HAI YOGESH,KUTLANTHANS,
THANKS FOR INTRODUCING ME...
MANO
நல்ல அறிமுகங்கள் வாழ்த்துக்கள்
தங்களுக்கு நேரம் கிடைத்தால் இவர்களை படியுங்கள்,பின்னூட்டமிடுங்கள்,அவர்களுக்கு ஊக்கமளியுங்கள்////
அதெல்லாம் சரி , பேமென்ட் டீடைல் பேசிட்டில??
மீண்டும் சந்திப்போம் !!!!
//
எங்கு..எப்படி ?.. யார் டீ சப்ளை?..
ஹி..ஹி
@மங்குனி
//அதெல்லாம் சரி , பேமென்ட் டீடைல் பேசிட்டில??//
பேமென்ட் டேரக்டா அவுங்கவுங்க தட்டுல போட சொல்லிட்டேன் :)
@பட்டாபட்டி..
//எங்கு..எப்படி ?.. யார் டீ சப்ளை?..
ஹி..ஹி//
வடையும் சேர்த்து நம்ம குத்தாலத்தான் ஸ்பான்சர்...என்ன சொல்றீர்
நல்ல அறிமுகங்கள்..நன்றி
வாழ்த்துக்கள் ...
Post a Comment