Pages

Tuesday, July 13, 2010

கொசு பிடிக்க spiderman!!!

எல்லாரும் கடவுள்தான் காப்பதனும்னு சொல்வாங்க !! ஆனா அவர் வர்றதில்ல (இருந்தாதான வர்றதுக்கு)..
அதான் நம்ம சூப்பர் ஹீரோல்லாம் நம்ம பிரச்சனைய சரி பண்ண வந்தா எப்படி இருக்கும்னு நினைச்சேன் !!!
நல்லா இருக்கும்னு நினைகிறேன் ஆனா நமக்குதான் தொனுரதல்லாம் தொண்டைகுளில வந்து குத்தி நின்னுடுமே எல்லாம் வெளிய வந்தா நான் ஏன் அறியர் வைக்கிறேன் !!!!
அவுங்க என்ன பண்றாங்கன்னு  என் சின்ன மூளை யோசிச்சது .... 

பெண்: அய்யோ சூப்பர் மேன் சாமான் கழுவுற ஆள் இன்னக்கி வரலயே நான் என்ன செய்வேன் ???
(இது சூப்பர் மேன்கு கேட்டு வர்றார் வேகமா )
அவர் சண்டைனா பாஞ்சு பாஞ்சு பைட்   போடுவார்  பத்து பாத்திரம் வெளக்க அவுரு என்ன செய்வார் !!!!
வந்த உடனே அந்த பெண்ணோட கணவன் வந்து கால்ல விழுந்து நீதான் சூப்பர் மேன் என் கடவுள் நீ மட்டும் வரலானா நா சிக்க்கீருபேன் இன்னக்கி நன்றி பா
அந்த பெண் அதட்டினால் போ போய் வேலைய பாரு !!
(ஒரு பாவமான ஜென்மத்த சோகமா பாத்துட்டு உள்ள போய் வேலைய சர்ர்ர்னு முடிக்கிறார் )
அவரோட போட்டோ எடுத்து ஆட்டோகிராப் + போன் நம்பர் வாங்கிறாங்க
(பாவம் நம்ம சூப்பர் மேன் இனி தினமும் கால் வரும் போல )  


ஒரு  பெரியவர்: ஐயோ கொசு கடிக்குதே ஸ்பைடர் மேன்  காப்பாத்து !!!! நைட் பத்து மணிக்கு
(எங்கயோ வலை பின்னிக்கிட்டு இருந்த ஸ்பைடர் மேன்  இத கேட்டு ஸ்ஸ்ஸ்கக் நு நூல் விட்டு வர்றார்)    
வந்த உடனே  ஸ்பைடர் மேன்  என் வீட்ல கொசு தொல்லை தாங்க முடியல நீதான் எதாவது செய்யணும் 

(திரு திருன்னு முழிக்கிறார் நம்ம 
ஸ்பைடர் மேன் ?!!)
ஒரு ஓரமா உட்காந்து யோசிச்சி....
நைட் முழுக்க கொசு புடிச்சார் !!!!
(ஸ்பைடர்கு கொசு புடிக்கறது கஷ்டமில்ல ஆனா நம்ம ஸ்பைடர் மேன் ஸ்பைடார் மேனா ! போய்ட்டாரு பாவம்)  


ஒரு சின்ன பையனின் அம்மா :
ஒ க்ஸ் மேன் எனக்கு உதவி பண்ணுங்க !!!
(க்ஸ் மேன் வர்றார் யாருடோயவது சண்ட போட  ..)
வந்த உடனே  தான் தெரிஞ்சுது அந்த சின்ன பையனுக்கு க்ஸ் போடா தெரியலயாம் !!!
(என்ன செய்ய ஒரு ரூம் கேட்டு முதல்ல போய் சத்தம் போட்டு அழுதுட்டு )
அப்புறம் அந்த பையனுக்கு க்ஸ் சொல்லி கொடுத்துட்டு போனார்  !!!

அடுத்து நம்ம பாட் மேன் அதான்பா வவ்வால் மனிதன் 
ஒரு ஸ்கூல்  பையன் பாட் மேன் சித்திரம் பாத்துட்டு கூபிட்றான் :
பாட் மேன் பாட் மேன் ஹெல்ப் மீ! 
ஹெல்ப்ப் மீ !
(பாட் மேன் எதோ வயர்லாம் வச்சி தொங்கிகிட்டே வர்றார் ) 
பாட் மேன் அங்கிள் எங்க வீட்டு பாட் லாம் உங்களமாதிரி டிரஸ் போடலையே ஏன் ?
பாட் மேன் ஒரு நிமிஷம் வாழ்க்கைய வேருத்துடார் வேற வழி இல்லாம உக்காந்து அதுல்லாம் குட்டி பா டிரஸ் போடாது 
வளந்த  உடனே டிரஸ் போடும்னு சமாளிச்சுட்டு எகுரிடார் !!!!
 
நம்ம தமிழ்நாட்டு ஸ்கூல் பொண்ணு ஹுல்க்க கூபுடுது :
ஹுல்க்க் பாஞ்சு பாஞ்சு வர்றார் !!
அங்கிள் எனக்கு என் ஸ்கூல் பாக்க தூக்க முடியல நீ என் ஸ்கூல் வரைக்கும் தூக்கிட்டு வரியான்னு கேக்குது !!
(உண்மையா  ஆள் வச்சு தூக்குற மாதிரிதான் இருக்கு )
(ஹுல்க்கு நம்ம   கல்வி அமைச்சர வண்ட  வண்டையா  மனசுக்குள்ள திட்டிட்டு ) 
பாக்க  தூக்கிட்டு போறார் அமைதியா !@!

கடைசியா  நம்ம அயன் மேன் 
பழைய  இரும்பு விக்கும் வியாபாரி அயன் மேன கூப்டார் :
அயன் மேன் ராக்கெட் வச்சு வரார் ..
நம்ம  ஆளு அவர்ட உண்ட்டதான் நெறையா இரும்பு இருக்குதாமே !!
எனக்கு இன்னக்கி ஒன்னும் இரும்பு தேருல உன் இரும்பு டிரஸ் ல  இருந்து எதாவது கழட்டி கொடுத்துட்டு போ   நைட் சாப்பாட்டுக்கு  ஆகும்  .....
(நொறுங்கி போன அயன் மேன் ஹெல்மெட்டு குள்ளயே அழுதுட்டு )
ஹெல்மெட்ட  கலட்டி கொடுத்துட்டு போய்ட்டார் !!
இப்ப புரியாதா ஏன் கடவுள் இல்லன்னு ?!?
(இதெல்லாம் படிச்சுட்டு எவ்ளோ கஷ்டபட்டீங்கனு  ஒரு தகவல்  கொடுங்க ..ஏதும் மாத்தனும்னா திருத்திகனும்னா  சொல்லுங்க திருத்திடுவோம்!!!  )


உங்கள்  குத்தாலத்தான் ......
 
 

4 comments:

ஜில்தண்ணி said...

அதுக்குத் தான் அப்பவே சொன்னேன் அதிகமா கார்டூன் நெட்வொர்ஜ் பாக்காதன்னு கேட்டியா ?

இப்ப பாரு கொசு புடிக்க !?#

ஒக்காந்து யோசிச்சிருப்பியோ,எழுத்து பிழை மட்டும் கொஞ்சம் திருத்திக்க

நல்லாத்தான் இருக்கு :))

செல்வா said...

///தொனுரதல்லாம் தொண்டைகுளில வந்து குத்தி நின்னுடுமே எல்லாம் வெளிய வந்தா நான் ஏன் அறியர் வைக்கிறேன் !!!!//
வாந்திய சொல்லறீங்களா ...?

செல்வா said...

///பாட் மேன் ஒரு நிமிஷம் வாழ்க்கைய வேருத்துடார் வேற வழி இல்லாம உக்காந்து அதுல்லாம் குட்டி பா டிரஸ் போடாது வளந்த உடனே டிரஸ் போடும்னு சமாளிச்சுட்டு எகுரிடார் !!!! ///

அருமை ..!! நல்லா இருக்குதுங்க ..!!

நம்ம ஜில் மாப்பி சொன்ன மாதிரி எழுத்துப் பிழைகளை கவனிங்க ..!!

Unknown said...

@ப.செல்வக்குமார் சரி தல !!!