Pages

Monday, September 27, 2010

நமீதாக்கு நன்றி !!!

இந்த பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சு ...எழுத நேரம் இல்லன்னு சொல்லமாட்டேன் ஆனா ஏன்னு தெரில !
இனி வாரம் ஒரு பதிவு போடலாம்னு நினைகிறேன் !

இந்த தலைப்புக்கு காரணம் கடைசியா சொல்றேன் :)

போனா வாரம் வீட்டுக்கு போயிருந்தேன் ஒரு கல்யாணத்துக்காக போற வழில நிறைய சுவரொட்டி ஒட்டிருந்தாங்க
கல்யாண மண்டபத்துலேயும் வாழ்த்து அட்டைலாம் கொடுத்து தடபுடலாக இருந்தது ...
இதெல்லாம் அவசியம் செய்யனுமா ?
செய்யக்கூடாதுன்னு நாம போய் சொல்ல வயசில்ல அதான் இங்க கொட்டிட்டேன்

நான் என்ன சொல்றேன்னா இப்ப சுவரொட்டி வாழ்த்து அட்டைகெல்லாம் பண்ணின செலவ வந்தவங்களுக்கு ஒரு மரக்கன்று கொடுக்கலாம் . ஏதோ ஒரு வகைல நாமளும் குளோபல் வார்மிங்கை தடுக்கலாம் . எனக்கு அத பத்தி ரொம்ப தெரியாது ஆனா ஓரளவுக்கு தெரியும் . இது போல மரக்கன்று கொடுக்குற பழக்கம் நடைமுறைல இருக்கு ஆனா நிறைய பேருக்கு தெரியல !

இந்த பதிவு இத நிறைய பேர்கிட்ட கொண்டுபோகும்ன்னு நம்புறேன் . இத படிச்சிட்டு வாய்வழி செய்தியா கூட நிறைய பேருக்கு தெரியவரும் நினைகிறேன் .
அதுவும் நமக்கு உதவுற மாதிரி மரக்கன்று கொடுதோம்னா (கொய்யா,மான்கன்னு,....) வாங்கிட்டு போறவங்க ஒரு ஆர்வத்தோட வளபாங்க . இந்த செடி எல்லாம்  ஒன்னும் அதிக விலையும் கிடையாது . அதனால இந்த செய்திய நாமளும் நமக்கு தெரிஞ்சவங்ககிட்டையும் சொல்லி நடைமுறை படுத்தலாம் .

 ரெண்டு நாளைக்கு முன்னாடி என்  நண்பனுக்கு பிறந்தநாள் அவன் ஒரு சாக்கலேட் மட்டும் கொடுத்தான் நாங்க எல்லாம் சேர்ந்து ட்ரீட் கேட்டோம் முடியாதுன்னு சொல்லிட்டான் அப்புறம் அவன்ட தனியா நான் கேட்டேன் "என்னடா நாம பண்ணாத செலவா பசங்களுக்கு ட்ரீட் கொடுக்கலாம்ல ? " அதுக்கு அவன் இல்ல டா நீயே சொன்ன நாம பண்ணாத செலவான்னு அதுதான் எப்போதும் பன்றோம்ல அதான் இந்த முறை வீட்ல ட்ரீட்டுக்கு கொடுத்த பணத்த ஒரு குழந்தைகள் இல்லத்துக்கு ஒரு  வேலை சாப்பாடுக்கு கொடுத்துட்டேன் .. அவன் சொன்னதும் ட்ரீட் கொடுத்தமாதிரி ஒரு சந்தோசம் ..
வெட்டியா எவ்வளவோ செலவு பண்றோம் ஒரு வேலை சாப்பாடு நமக்கு சாதாரண விஷயமா இருக்கலாம் அந்த குழந்தைகள் இல்லத்துல இருக்குற பசங்களுக்கு அது ஒரு பெரிய விஷயம் தான் ..
எல்லா ஊர்லயும் இது போல பல இல்லம் இருக்கு ........யோசிங்க !!

தலைப்புக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி தெரியும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க நம்ம ஆளுங்க ஷேவிங் கிரீம் கூட விளம்பரத்துல வர நடிகைய பாத்துதான் வாங்குறாங்க ..
அதுமட்டும் இல்ல என்னோட "நான் எடுத்த நமீதா போட்டோ !!! " பதிவு இன்னக்கி வரைக்கும் பேஜ் வீயுஸ்ல முதல் இடமா இருக்கு அதான் அவுங்களுக்கு நன்றி சொல்லி  இந்த பதிவுக்கும் போட்டுட்டேன் !! :)
 இந்த பதிவும் ஹிட்லிஸ்ட்ல முதல் இடம் புடிக்கணும் அப்டி வந்ததுன்னா நான் எழுதுற எல்லா பதிவுக்கும் உங்க பேர்தான் !!!!
சரி சரி படத்த பாத்து போதும் கமெண்ட் போடுங்க !!!!!

35 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மறுபடியும் நமீதா பேர எங்கேயாவது யூஸ் பண்ணே, படுவா பிச்சிபுடுவேன் பிச்சி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி சரி, வேற ஏதாவது கில்மாவா படம் போடுய்யா, மன்னிச்சி விட்டுர்ரேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி போனாப் போகுது ஏதோ நல்ல விஷயம் சொல்லியிருக்க, அதனால் மன்னிச்சி இத்தோட விடுறேன்!

குத்தாலத்தான் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி
//சரி சரி, வேற ஏதாவது கில்மாவா படம் போடுய்யா, மன்னிச்சி விட்டுர்ரேன்!//


உங்க மெயில் ஐடீ அனுப்பி வைங்க சிறப்ப அனுபிடுறேன் :)

குத்தாலத்தான் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி:
நன்றி தல !:)

அருண் பிரசாத் said...

என்னதான் நல்ல பதிவு போட்டாலும் நமிதாவ வெச்சிதான் மார்கெட் பண்ண வேண்டி இருக்கு...

நாட்டு நிலைமை அப்படி....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// குத்தாலத்தான் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
//சரி சரி, வேற ஏதாவது கில்மாவா படம் போடுய்யா, மன்னிச்சி விட்டுர்ரேன்!//


உங்க மெயில் ஐடீ அனுப்பி வைங்க சிறப்ப அனுபிடுறேன் :)//

அப்போ உண்மையிலேயே அந்த மாதிரி படம்லாம் வெச்சிருக்கியா மாப்பு?

குத்தாலத்தான் said...

@அருண் பிரசாத்

ஆமா தல என்ன செய்றது !!
வருகைக்கு நன்றி .

குத்தாலத்தான் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி
யோவ் !
என்ன அப்டி கேட்டுபுட்ட !
நம்ம கிட்ட எல்லாமே
கம்பிட்டர் டிசின்
xport quality !!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ங்கொக்கா மக்கா, பெரிய ஆளுய்யா நீ, மெயில்ல படம்லாம் அனுப்புறேங்கிர, சரி சரி, இந்த நமீதாவெல்லாம் நமக்கு ஒத்து வராது, இந்த கலாக்கா குஷ்பக்கா படம் இருந்தா அனுபுய்யா, நம்ம பயபுள்ளைக ரொம்ப நாளா நச்சரிக்கிறாய்ங்க...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//குத்தாலத்தான் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
யோவ் !
என்ன அப்டி கேட்டுபுட்ட !
நம்ம கிட்ட எல்லாமே
கம்பிட்டர் டிசின்
xport quality !!!!//

நல்லாருக்குய்யா....!
அப்புறம் நாட்டுச்சரக்கும் கொஞ்சம் சேத்துக்கய்யா அப்பத்தான் காரம் தூக்கலா இருக்கும் போலீசு புடிக்காம இருந்தா சரி)

குத்தாலத்தான் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி
//சரி, இந்த நமீதாவெல்லாம் நமக்கு ஒத்து வராது, இந்த கலாக்கா குஷ்பக்கா படம் இருந்தா அனுபுய்யா//


நீங்க சொல்ற எல்லாரும் கலைஞர் டிவி ல வரங்களே அப்புறம் என்ன ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////குத்தாலத்தான் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
//சரி, இந்த நமீதாவெல்லாம் நமக்கு ஒத்து வராது, இந்த கலாக்கா குஷ்பக்கா படம் இருந்தா அனுபுய்யா//


நீங்க சொல்ற எல்லாரும் கலைஞர் டிவி ல வரங்களே அப்புறம் என்ன ?////

கருமம் கருமம், அத வேற சொல்லனுமா? யோவ் கலைஞர் டிவில வர்ரதுனாலதான் நம்ம பசங்க ஆசைப்படுறாங்க, போதுமா?

குத்தாலத்தான் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி
நீ கேக்குறதெல்லாம் ஆர்டர் பண்ணா கூட கிடைகாதுயா :|
better luck next time :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//குத்தாலத்தான் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
நீ கேக்குறதெல்லாம் ஆர்டர் பண்ணா கூட கிடைகாதுயா :|
better luck next time :)//


அப்பிடி வாடி வழிக்கு!

குத்தாலத்தான் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

//அப்பிடி வாடி வழிக்கு!//


இதுல அப்புடி ஒரு சந்தோசமா ??
நம்மால நாலு பேரு சந்தோசமா இருந்தா சரிதான் :)

ஜில்தண்ணி - யோகேஷ் said...

என்னாயா இது மரக்கன்று கொடுங்கன்னு செம்ம மேட்டர நாட்டுக்கு சொல்லிட்டு இங்க கலாக்கா,பலாக்கான்னு சொல்லிகினு இருக்கீங்க :)

ஜில்தண்ணி - யோகேஷ் said...

ஹாலோ ராம்சாமி மாமா :)

நமீதா பேர போட்ட உடனேயே வரிஞ்சிகட்டிகிட்டு ஓடியாந்துட்டீரா :)

ஜில்தண்ணி - யோகேஷ் said...

இனி ட்ரீட் கீட் கேளு ஒரு செடிய வாங்கி வாயில வச்சிடுறேன் :)

குத்தாலத்தான் said...

@ஜில்தண்ணி - யோகேஷ்
//என்னாயா இது மரக்கன்று கொடுங்கன்னு செம்ம மேட்டர நாட்டுக்கு சொல்லிட்டு இங்க கலாக்கா,பலாக்கான்னு சொல்லிகினு இருக்கீங்க :)//

வாழ்க்கைல எல்லாம் இருக்கனும்யா !!!

JMR_Blog said...

நல்ல ஐடியா தான் பிரபா. நன்றி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ஜில்தண்ணி - யோகேஷ் said...
ஹாலோ ராம்சாமி மாமா :)

நமீதா பேர போட்ட உடனேயே வரிஞ்சிகட்டிகிட்டு ஓடியாந்துட்டீரா :)//


பின்னே என்னய்யா நமீதான்னு போட்டுட்டு, கன்று வெக்கிறேன் மாடு வெக்கிறேன்னா அப்புறம் என்ன பண்றது? அதான் சும்மா பின்னூட்டத்துல நம்ம மேட்டரக் கொண்டு வந்துட்டேன், எப்பூடி?

ஜில்தண்ணி - யோகேஷ் said...

/// வாழ்க்கைல எல்லாம் இருக்கனும்யா !!! ////

இருக்கட்டும் இருக்கட்டும் :)

குத்தாலத்தான் said...

@JMR_Blog
வருகைக்கு நன்றி !!

எப்பூடி.. said...

மரக்கன்று விடயம் புதிதானாலும் சிந்திக்க வேண்டியது. வாழ்த்துக்கள்

எஸ்.கே said...

குளோபல் வார்மிங் பற்றியும் மரங்கள் வளர்ப்பது பற்றியும் விழிப்புணர்வு இப்போது அதிகமாகியுள்ளது மகிழ்ச்சியாய் இருக்கிறது!

குத்தாலத்தான் said...

@எப்பூடி..
வருகைக்கு நன்றி தல !!

குத்தாலத்தான் said...

@எஸ்.கே
வருகைக்கு நன்றி தல !!

suresh said...

hai iam suresh from vazhuvoor. neega entha area. vazhuvoor theriuma? endha collegela padikiraiga? mail me s.sivasuresh84@gmail.com

நையாண்டி நைனா said...

Thanks to Namee machini....

குத்தாலத்தான் said...

@நையாண்டி நைனா
வருகைக்கு நன்றி !!

ஈரோடு தங்கதுரை said...

நல்ல கருத்துக்கள், வாழ்த்துக்கள் . அப்புறம் , ஜெயா டிவி -ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் . அதையும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டு போங்கள். http://erodethangadurai.blogspot.com/

குத்தாலத்தான் said...

@ஈரோடு தங்கதுரை
வருகைக்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

உபயோகமான பதிவு,உங்களுக்கு கமெண்ட் [போட ஒரு கூட்டத்தையே சேர்த்து வெச்சிருக்கீன் க்க போல. சாரி ஃபார் டிலே.எனக்கு ஒரு டவுட்,இண்ட்லில யாருமே ஓட்டுப்போடலை,கவனிங்க.ங்க

குத்தாலத்தான் said...

@சி.பி.செந்தில்குமார்
வருகைக்கு நன்றி !